பல்வகைமை சாகுபடி – சிறு விவசாயிகளின் தற்போதைய தேவை

பல்வகைமை சாகுபடி – சிறு விவசாயிகளின் தற்போதைய தேவை

சீதோஷண மாற்றத்தின் விளைவுகளினால் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வு மிக கடினமாக இருக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், பல்வகைமை சாகுபடி மட்டுமே வேளாண்மையை நிலைக்கச் செய்யும் நம்பிக்கையாக...
மீன் அமினோ – ஒரு பயனுள்ள உயிரியல் தேர்வு

மீன் அமினோ – ஒரு பயனுள்ள உயிரியல் தேர்வு

மண் வளத்தை அதிகாிக்க மீன் அமினோ, ஒரு சிறந்த தீர்வாக தமிழ் நாட்டில் உள்ள விவசாய குழுக்கள் கருதுகின்றனர். தழைச்சத்து அதிகமாக உள்ள மீன் அமினோ, தழைச்சத்தை அளிக்கும் உரத்தை குறைப்பதோடு மட்டுமில்லாமல், மகசூலை அதிகாிக்கும் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது. ஆரோக்கிய...
வேளாண்மை – உட்புற இணைப்புகளைக் கொண்ட வாழ்வு

வேளாண்மை – உட்புற இணைப்புகளைக் கொண்ட வாழ்வு

பல்வகைமையை திடமாக நம்பும், கேரளாவை சேர்ந்த சுமார் 5000 விவசாயிகள், சில வருடங்களாக விதை பல்வகைமையை பாதுகாத்து, பெருக்கி வருகின்றனர். விதைகளைப் பராமாித்து மற்றும் சேமித்து வருவதோடு மட்டுமில்லாமல், அவர்களின் வருடாந்திர விதைத் திருவிழாவில் அறிவையும் சேர்த்து பகிர்ந்து...
புதிய மதிப்புக்கூட்டப்பட்ட இணைப்புச்சங்கிலி நிலைத்த வாழ்வாதாரத்தை உறுதியளிக்கும்

புதிய மதிப்புக்கூட்டப்பட்ட இணைப்புச்சங்கிலி நிலைத்த வாழ்வாதாரத்தை உறுதியளிக்கும்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கொராபுட் மாவட்ட விவசாயிகள், தோட்டக்கலை விளைபொருட்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், ஒருங்கிணைந்து விற்பனை செய்தல் போன்ற பணிகளை தாங்களாகவே மேற்கொள்ள ‘ விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை” உருவாக்கினர். விரிவடைந்த திறன்களை பண்ணை முதல் சந்தை வரை...

நிலைத்த வாடியின் நீண்ட நெடிய கதை

வெற்றிகரமான வேளாண்மைக்கு முக்கிய காரணியாக இருப்பது பல்வேறு தொழில்களை ஒருங்கிணைப்பது. ஒருங்கிணைக்கும் போது, மறுசுழற்சியின் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தினால், ஒரு சிறிய துண்டு நிலத்தில் கூட வேளாண் குடும்பத்திற்கு போதுமான அளவு உணவு, ஊட்டச்சத்து மற்றும் வருமானத்தை அளிக்க...

தென்னையை தாக்கும் பூச்சிகளை பசுமை போராளிகள் மூலம் கட்டுப்படுத்துதல்

உயிர்ச்சூழல் பொறியியல் அணுகுமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கேரளத்தில் உள்ள விவசாயிகள் பனைகளை தாக்கும் பெரும்பாலான பூச்சிகளை உயிர்ச்சூழலுக்கு உகந்த வழிமுறையில் திறன்பட கட்டுப்படுத்துகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேளையில், இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறைகள்...