by Lalitha | Mar 15, 2020 | Articles, பயிர் உற்பத்தி
தமிழ் நாட்டில் உள்ள பெண்ணாகரம் என்ற வட்டத்தில் மங்கரை என்ற கிராமத்தில் ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தை சொந்தமாக பெற்றுள்ளார், இந்திராணி என்ற சிறு விவசாயி. அவருடைய கணவர் அரசு ஊழியர் என்பதால், விவசாயம் இரண்டாம் பட்சமாக பார்க்கப்பட்டது. நிலக்கடலை மற்றும் நெல்லை சாகுபடி...
by Lalitha | Dec 15, 2019 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
உயிர்ச்சூழலுக்கு உகந்த மற்றும் பயிர் உயிர்பன்மயத்தை மேம்படுத்தும் நடைமுறைகளை பின்பற்றும் போது, மண் வளத்திற்கும், பூச்சி மேலாண்மை, பயிர் மகசூல், செலவினங்கள் மற்றும் வரவு மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றிற்கு நிறைய சாதகமான அம்சங்கள் கிடைக்கின்றன. மிக முக்கியமாக, இது... by Lalitha | Dec 15, 2019 | Articles, பண்ணைத் தொழில்கள்
இந்த கதையானது ஒரு பழங்குடியின சமூகத்தின் கடும்துன்ப வாழ்க்கையிலிருந்து வளமையான வாழ்விற்கும், தாித்திரத்திலிருந்து பொருளாதார அதிகாரம் பெற்ற ஒரு பயணத்தின் தோற்ற மாற்றீடு குறித்ததாகும். அறிவை சக்தியாகவும், கூட்டுச் செயல்பாட்டை அவர்களின் பலமாகவும் கொண்டு இந்தப்...
by Lalitha | Dec 15, 2019 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
நகாி என்பது பழங்குடி பெண்கள் தலைமையில் பாரம்பாிய உணவு விற்பனைக்கான மையத்தை தெற்கு குஜராத்தில் உள்ள கிராமங்களில் பயாப் மூலம் வெற்றிகரமாக அமைக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். சமூக உரிமையோடு நடத்தப்படும் நகாி என்னும் கருத்துவாக்கம், பழங்குடி உணவுகளை சுற்றுலா பயணிகள் மற்றும்...
by Lalitha | Dec 15, 2019 | Articles, மீன் வளர்ப்பு
பண்ணையில் பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைப்பது, வள ஆதாரங்களை திறன்பட மேலாண்மை செய்வதில் மட்டுமின்றி பண்ணை உற்பத்தி, வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாிப்பு ஆகியவற்றிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பும் (ஐ.எப்.எப்) பாரம்பாிய பிழைப்பிற்கான அடிப்படை... by Lalitha | Sep 20, 2019 | Articles, உயிர்ச்சூழலியல் இடுபொருட்கள்
சுய உபயோகத்திற்காக காய்கறிகள், உயிர் உரங்களை பயன்படுத்தி துவக்கத்தில் வளர்த்த ஒடிசா மாநிலத்தில் உள்ள அலாதிப்பூர் கிராமத்தை சேர்ந்த பல விவசாயிகள், சந்தையில் விற்பதற்காக இயற்கை முறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் நிலைக்கு மாறியுள்ளனர். சுற்றுச்சூழல் மற்றும் உணவில்...