தென்னையில் காணப்படும் பூச்சிகளுக்கு உயிர் மேலாண்மை முறைகள்  – விவசாயிகள் அதிகமாக பின்பற்றுவதற்கான சமூகவழிமுறை

தென்னையில் காணப்படும் பூச்சிகளுக்கு உயிர் மேலாண்மை முறைகள் – விவசாயிகள் அதிகமாக பின்பற்றுவதற்கான சமூகவழிமுறை

சமூகத்தின் சிறப்பான பங்கேற்புடன்,விரிவாக்க அணுகுமுறைகள் மூலம் தனிநபாிலிருந்து சமூக மட்டம் வரை முறையான மாற்றம் தேவைப்படுகிறது. இந்த மாதிரியான விரிவாக்க அணுகுமுறைகள் தொழில்நுட்பங்களை பரவலாக பின்பற்றுவதை அதிகாிக்கவும், அதில் புதிய மாற்றங்களை மேற்கொள்ளவும், மேலும் அதன்...

உயர் பண்ணை உற்பத்திக்கு நுண்ணுயிரிகள்

நிலைத்த முறையில் இடுபொருள் செலவுகளை குறைத்து பண்ணை உற்பத்தித் திறனை உயர்த்துவது தற்போதைய மிக முக்கியமான தேவையாகும். இந்தக் குறிக்கோளை பூர்த்தி செய்வதற்கு 20-20 மாதிரியில் புதிய தலைமுறை வேளாண் உயிரி இடுபொருட்கள், விவசாயிகளுக்கு உதவும் வகையில் கையாளப்பட்டது. நுண்ணுயிர்...

தென்னையை தாக்கும் பூச்சிகளை பசுமை போராளிகள் மூலம் கட்டுப்படுத்துதல்

உயிர்ச்சூழல் பொறியியல் அணுகுமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் கேரளத்தில் உள்ள விவசாயிகள் பனைகளை தாக்கும் பெரும்பாலான பூச்சிகளை உயிர்ச்சூழலுக்கு உகந்த வழிமுறையில் திறன்பட கட்டுப்படுத்துகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வேளையில், இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறைகள்...