by Lalitha | Dec 20, 2018 | Articles, உயிர்-பல்வகைமை
ஒடிசாவில் உள்ள குடியா கோண்ட் பழங்குடி சமூகம், சிறுதானியங்களை அடிப்படையாக கொண்ட கலப்புப்பயிர் வேளாண் சாகுபடி முறையில் நல்ல அறிவையும், அனுபவத்தையும் பெற்றுள்ளனர். சமூக அளவிலான விதை வங்கிகளையும், கலாச்சார விதை திருவிழாக்களை புதுப்பிப்பதன் வாயிலாக இந்த பழங்குடியின...
by Lalitha | Dec 20, 2018 | Articles, உணவு பாதுகாப்பு, உத்திரவாதம் மற்றும் இறையாண்மை
பாரம்பாிய ரகங்களை புதுப்பித்தல், பாதுகாத்தல் மற்றும் பிரதியெடுத்தல் போன்றவற்றில் நடைபெறும் பங்கேற்பு முறைகள் மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உணவு இறையாண்மையை மீட்டெடுப்பதற்கு உதவுகிறது. தற்போது விவசாயிகள் உள்ளூர் விதைகள்...
by Lalitha | Dec 20, 2018 | Articles, உணவு பாதுகாப்பு, உத்திரவாதம் மற்றும் இறையாண்மை
உணவு இறையாண்மை என்பது சமூகங்கள் அடக்குமுறை மற்றும் சமத்துவமின்மை போன்றவற்றில் இருந்து விடுபட்ட அனைவருக்குமான சமமான உலகை உருவாக்குவதாகும். நமது சொந்த தன்னாட்சி உணவு மற்றும் வேளாண் முறைகளை வரையறுப்பதன் வழியாகவும், அதன் மூலம் பெருநிறுவனங்கள் உணவு மற்றும் வர்த்தக ஆட்சியை...
by Lalitha | Dec 20, 2018 | Articles, உணவு பாதுகாப்பு, உத்திரவாதம் மற்றும் இறையாண்மை
ஒடிசா மாநிலத்தின் ராயகட்டா மற்றும் காளாஹண்டி மாவட்டங்களில் உள்ள பழங்குடியின விவசாயிகள், உணவு உற்பத்தியில் வேளாண் உயிர்ச்சூழல் மாதிரிகளை கடைபிடிப்பதன் வாயிலாக தங்களின் நிலங்களிலும், உணவுத் தட்டிலும் உயிரினப்பன்மயத்தை பெருக்கி வருகின்றன. தங்களின் சொந்த உணவு முறைகளை...
by Lalitha | Sep 14, 2018 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
ஓடிசாவில் கொந்த் பழங்குடியின சமூகங்களின் உயிர்-கலாச்சார முறையின் அங்கமாக சிறுதானியங்கள் திகழ்கின்றன. கொந்த் சமூகங்கள் பகிர்தல் மற்றும் அக்கறை காட்டுதல் நிலைத்த விழாவை அளிக்கும் பூமியுடன் அனைத்து வாழ்வின் வடிவங்களுடன் உள்ள உறவை கொண்டாடுதல் ஆகிய கலாச்சாரத்தை...
by Lalitha | Sep 14, 2018 | Articles, உணவு பாதுகாப்பு, உத்திரவாதம் மற்றும் இறையாண்மை
சிறுதானியங்கள் அதிக சத்துக்கள் நிறைந்த ஆதாரமாக இருக்கிறது. பசி மற்றும் சத்து குறைபாடு பிரச்சனைகளில் தீர்வு காண உகந்த பொருளாக அமைகிறது. ஒரு பகுதிக்கு சத்துக்கள் அளிக்கும் நோக்கத்தோடு அரசு கொள்கைகள் இருப்பினும், அவை மறைமுகமாக ஓரினப்பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்தி...