by Lalitha | Dec 10, 2023 | Articles, ஆற்றல் மேலாண்மை/ மறுசுழற்சி ஆற்றல்
நிலக்காி, எண்ணெய் மற்றும் வாயுக்கள் போன்ற புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களில் மனிதகுலம் சார்ந்திருப்பது உலகம் முழுவதும் அதிகாித்து வருகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான மாட்டுச் சாணம்...
by Lalitha | Dec 10, 2023 | Articles, உயிர்-பல்வகைமை
நகர்ப்புற இடங்களை உணவு உற்பத்திக்கு புதுமையான முறையில் பயன்படுத்தலாம். நகரவாசிகள் உணவு சுற்றுச்சூழல் அமைப்புகளுடனும், நிலத்துடனும் தங்கள் தொடர்பை மறுபாிசீலனை செய்ய அவர்கள் உதவலாம். கல்வி நிறுவனங்கள் அதன் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உணவுப் பாதுகாப்பை ஒருங்கிணைக்க...
by Lalitha | Dec 10, 2023 | Articles, தாங்குதிறன் தன்மை ( சீதோஷனம் மற்றும் மற்றவைகள்)
நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முக்கியமான பாதையாக இயற்கை விவசாயம் அங்கீகாிக்கப்பட்டு, நிலையான விவசாய மாதிரியாக இயற்கை விவசாயத்தின் திறனைப் புரிந்து கொள்ள ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கள ஆய்வில், இயற்கை விவசாய முறைகள் விவசாயிகளின் நிலைத்ததன்மையின்...
by Lalitha | Sep 15, 2023 | Articles, பயிர் உற்பத்தி
பல உத்வேக விவசாயிகள், சுற்றுச்சூழலுக்கு கெடுதல் இல்லாத வகையில் உணவு உற்பத்தி குறித்த அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தை மீண்டும் சமூகத்துக்கு அளிக்கின்றனர். இப்படித்தான் அறிவானது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பாரம்பாியமாக கடக்கிறது. ஆனால், தற்போது...
by Lalitha | Sep 15, 2023 | Articles, பயிர் உற்பத்தி
வெள்ளம் பாதித்தபோதும், அதனால் விடுபட்ட உப்புத்தன்மையும் , வேளாண்மைக்கு சவாலாக மாறுகிறது. மேலும் விவாசாயிகளின் காலநிலை மற்றும் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறது. தொழில்நுட்ப உதவி மற்றும் டிஜிட்டல் காலநிலை முன்கணிப்பும், இணைப்பின் மூலம் கற்றல் பயிற்சி ஆகியவை...
by Lalitha | Sep 15, 2023 | Articles, பயிர் உற்பத்தி
இந்தியாவில் பரவலாக்கப்பட்ட மறுசுழற்சி ஆற்றல், விவசாயிகளை சுயசார்பு நிலையை அடைவதற்கு மட்டுமில்லாமல், பொிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கள அளவில் தீர்வு அளிக்கிறது. கிராம பகுதியில் நமக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய நிலைத்த ஆற்றலுக்கான தேர்வுகள் குறித்த சில ஆச்சாியமூட்டும்...