by Lalitha | Jul 8, 2026 | Articles, உயிர்ச்சூழலியல் இடுபொருட்கள்
இயற்கை நமக்கு பரிசளித்த சுற்றுச்சூழலை சேமிப்பதற்கு முன் தேவைப்படுவது, உயிர்ச்சூழல் நலன் .வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பின் ஒரு காரணியான மண்ணை உயிரியல்தன்மையோடு பாதுகாப்பது. மண்ணின் தரத்தை பாதுகாத்து, வேளாண்மையில் ஏற்படும் சீதோஷன மாற்ற சவால்களுக்கு தீர்வுகாணும் நிலைத்த...
by Lalitha | Sep 3, 2024 | Articles, உயிர்ச்சூழலியல் இடுபொருட்கள்
பயிர் கழிவுளை உயிரியக் காிமமாக மாற்றும் உயிர்ச்சூழலுக்கு உகந்தவழியை உயர்த்திக்காட்டி, மண் வளத்தை உயர்த்துகிறது. விவசாய உற்பத்தி நிறுவனம் இந்த செயல்முறையை அனைவரும் பயனடையும் வகையில் தொழில் நிறுவனமாக எப்படி உருவாக்கினர் என்பதை விளக்குகிறது. இந்தியாவில் பயன்படுத்தாத...
by Lalitha | Jun 12, 2022 | Articles, உயிர்ச்சூழலியல் இடுபொருட்கள்
குறைந்த வளங்கள் கிடைத்தாலும், சில ஆரம்ப உதவிகள் மற்றும் பயிற்சிகளுடன் வேளாண்மை முறைகளை பின்பற்ற முடியும் என்பதை படேரு பெண்கள் நிரூபித்துள்ளனர். உயிரியலைப் பயன்படுத்துவது ஒரு பசுமையான விவசாய முறையை நோக்கிய ஒரு சிறிய படியாகும். ஆனால் பொியஅளவில் குறிப்பாக உழவர்...
by Lalitha | Mar 10, 2022 | Articles, உயிர்ச்சூழலியல் இடுபொருட்கள்
மழையை சார்ந்து இருப்பது விவசாயிகளுக்கு எப்போதுமே பாதிக்கப்படக்கூடிய ஒன்றாகும். பல போிடமிருந்து உறுதியும், உதவியும் இருந்தால் மட்டுமே பிரச்சனைகளை வாய்ப்பாக மாற்றுவது சாத்தியமாகும். இதற்கு, செபாஸ்டியன் ஒரு உதாரணமாக இருந்து, முன்மாதிரி பண்ணையாக மாற்றி, இயற்கை சாகுபடி...
by Lalitha | Sep 14, 2020 | Articles, உயிர்ச்சூழலியல் இடுபொருட்கள்
சாத்தியமான உயிரியல் தேர்வுகள், பண்ணையிலேயே ஆதார மறுசுழற்சி செய்தல் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மையை ஊக்கப்படுத்தி, பயிர்களுக்கு சீதோஷன மாற்றங்களால் ஏற்படும் சவால்களை குறைத்தல், அதிகமாக இரசாயனம் பயன்படுத்துவது குறைதல் மற்றும் கனிம உலோக மாசுபொருட்களினால் மண்ணில் கலப்படம்...
by Lalitha | Sep 14, 2020 | Articles, உயிர்ச்சூழலியல் இடுபொருட்கள்
இயற்கை ஆதாரங்களை அழிக்காமல், உணவுத் தேவைகளை ஊட்டச்சத்துகளோடு பூர்த்தி செய்வது, இன்று நாம் சந்திக்கும் மிகப்பொிய சவாலாகும். சுற்றுச்சூழல் தரத்தை சேதம் செய்யாமல், ஆதாரங்களின் பயன்பாட்டை விரிவடையச்செய்து, மாற்று அணுகுமுறைகளை செயல்படுத்துவதே தற்போதைய அவசியமாகும். மண்ணின்...