சுற்றுச்சூழல் விவசாயம் பற்றிய பத்திரிகை

நடைமுறை அனுபவங்களின் பொக்கிஷம்

நிலைத்த வேளாண்மைக்கு சூரிய ஆற்றல் மாதிரிகள்

நிலைத்த வேளாண்மைக்கு சூரிய ஆற்றல் மாதிரிகள்

பயிரின் வளர்ச்சியில் முக்கியமான கட்டங்களில் அவற்றிற்கு நீர்ப்பாசனம் செய்ய போதுமான மற்றும் சாியான நேரத்தில் தண்ணீர் கிடைப்பது அவசியம். இது வேளாண் உற்பத்தி மற்றும் வருமானம்...

நகர்ப்புற பால்பண்ணைகளை மேலும் நிலையானதாக மாற்றுதல்

நிலக்காி, எண்ணெய் மற்றும் வாயுக்கள் போன்ற புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களில் மனிதகுலம் சார்ந்திருப்பது உலகம் முழுவதும் அதிகாித்து வருகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய,...

வீட்டு அறுவடைகள் கல்வி வளாகத்திற்குள் உணவுப் பாதுகாப்பைக் கொண்டு வருதல்

வீட்டு அறுவடைகள் கல்வி வளாகத்திற்குள் உணவுப் பாதுகாப்பைக் கொண்டு வருதல்

நகர்ப்புற இடங்களை உணவு உற்பத்திக்கு புதுமையான முறையில் பயன்படுத்தலாம். நகரவாசிகள் உணவு சுற்றுச்சூழல் அமைப்புகளுடனும், நிலத்துடனும் தங்கள் தொடர்பை மறுபாிசீலனை செய்ய அவர்கள்...

இயற்கை விவசாயம் மூலம் பண்ணை மீள்தன்மையை உருவாக்குதல் – நிலத்தில் இருந்து பிரதிபலிப்புகள்

இயற்கை விவசாயம் மூலம் பண்ணை மீள்தன்மையை உருவாக்குதல் – நிலத்தில் இருந்து பிரதிபலிப்புகள்

நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முக்கியமான பாதையாக இயற்கை விவசாயம் அங்கீகாிக்கப்பட்டு, நிலையான விவசாய மாதிரியாக இயற்கை விவசாயத்தின் திறனைப் புரிந்து கொள்ள ஒரு ஆய்வு...

ஒருங்கிணைத்தல் – பண்ணையின் ஒழுங்குபடுத்தப்பட்ட நம்பிக்கை

ஒருங்கிணைத்தல் – பண்ணையின் ஒழுங்குபடுத்தப்பட்ட நம்பிக்கை

பல உத்வேக விவசாயிகள், சுற்றுச்சூழலுக்கு கெடுதல் இல்லாத வகையில் உணவு உற்பத்தி குறித்த அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தை மீண்டும் சமூகத்துக்கு அளிக்கின்றனர். இப்படித்தான் அறிவானது...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரிவாக்கும் திறன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரிவாக்கும் திறன்

வெள்ளம் பாதித்தபோதும், அதனால் விடுபட்ட உப்புத்தன்மையும் , வேளாண்மைக்கு சவாலாக மாறுகிறது. மேலும் விவாசாயிகளின் காலநிலை மற்றும் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறது....

சுயசார்பு நிலை அடைவதற்கு மறுசுழற்சி ஆற்றல்

சுயசார்பு நிலை அடைவதற்கு மறுசுழற்சி ஆற்றல்

இந்தியாவில் பரவலாக்கப்பட்ட மறுசுழற்சி ஆற்றல், விவசாயிகளை சுயசார்பு நிலையை அடைவதற்கு மட்டுமில்லாமல், பொிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கள அளவில் தீர்வு அளிக்கிறது. கிராம பகுதியில்...

கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துதல் – புதுப்பிக்கப்படும் வளத்தின் வழியாக

கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துதல் – புதுப்பிக்கப்படும் வளத்தின் வழியாக

நாட்டின் தொலைதூர கிராம பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் ஆதாரம்/வளங்களை அளிப்பதில் வெற்றி கண்ட இந்தியா பல அனுபவங்களை பெற்றுள்ளது. மேலும் இது பல்வேறு தொழில்நுட்பங்கள்...

வேளாண் சூழலியலை மேம்படுத்துவதற்கான வழிகள்

வேளாண் சூழலியலை மேம்படுத்துவதற்கான வழிகள்

உணவுத் தேவைகள், வாழ்வாதாரங்கள், உள்ளூர் கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்புகளை இணைப்பதால், வேளாண் சூழலியல் அணுகுமுறைகள் இடம் சார்ந்தவையாக...