சுற்றுச்சூழல் விவசாயம் பற்றிய பத்திரிகை

நடைமுறை அனுபவங்களின் பொக்கிஷம்

2024க்குள் பண்ணைகளை “டீசல் இல்லாததாக” மாற்ற மைக்ரோ சூரிய எரிசக்தி பம்புகளை அதிகாிப்பது

2024க்குள் பண்ணைகளை “டீசல் இல்லாததாக” மாற்ற மைக்ரோ சூரிய எரிசக்தி பம்புகளை அதிகாிப்பது

விவசாய பம்புகளை வைத்திருக்கும் குறு விவசாயிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் இன்னும் டீசல்/மண்ணெண்ணெய் பம்புகளையே நம்பியுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய...

காிம முறையில்  மீள்திறன் உருவாக்குதல்

காிம முறையில் மீள்திறன் உருவாக்குதல்

ஒரு சிறிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை மாற்றி, வானிலை மற்றும் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ள திறன் அடைகிறார்கள் . WOTR இன் ஆதரவுடன் ஒரு...

மீள்திறனுடைய வேளாண்மை – ஒரு ஏக்கர் மாதிரி

மீள்திறனுடைய வேளாண்மை – ஒரு ஏக்கர் மாதிரி

இயற்கை வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி, இயற்கை முறைகள் மூலம் விவசாயம் செய்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்தும் கூட விவசாயம் லாபகரமாக இருக்கும். கர்நாடகாவில் உள்ள விவசாயியான...

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நகர்ப்புற விவசாயம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நகர்ப்புற விவசாயம்

விரைவான நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல், நில உச்சவரம்பு, பல மாடி கட்டிடங்கள், அகலமான சாலைகள், அலுவலகங்கள், சந்தைகள் ஆகியவற்றின் கட்டுமானம் பொிய நகரங்கள் மற்றும் நகரங்களில் தோட்ட...

வேளாண் – உயிர்ச்சூழல் அணுகுமுறையை மீட்டெடுக்கும் வழிமுறைகள்

வேளாண் – உயிர்ச்சூழல் அணுகுமுறையை மீட்டெடுக்கும் வழிமுறைகள்

எந்த ஒரு கல்வி அமைப்பிலும் மையமாக திகழ்வது அறிவேயாகும். இந்தத் தலைப்பில், சிறுதானியங்களின் பாரம்பாிய அறிவு, விவசாயிகளிடமிருந்து எப்படி வெளிக் கொண்டு வரப்பட்டது, மீட்டெடுத்து...

வேளாண் உயிர்ச்சூழல் முறையில் பயிற்சி காணொளிகள் – விவசாயிகள் கையில் கற்றல் சக்தியை அளிப்பது

வேளாண் உயிர்ச்சூழல் முறையில் பயிற்சி காணொளிகள் – விவசாயிகள் கையில் கற்றல் சக்தியை அளிப்பது

வேளாண் அறிவுரை மையங்களை திடப்படுத்தி, வேளாண் உயிர்ச்சூழல் அறிவு மற்றும் தொழில்நுட்பங்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளை , வேளாண் உயிர்ச்சூழல் மற்றும் இயற்கை சாகுபடிக்கு மாற்றுவது...

பயனுள்ள கல்வியியல் மற்றும் ஆராய்ச்சியின் பார்வை

பயனுள்ள கல்வியியல் மற்றும் ஆராய்ச்சியின் பார்வை

அனுபவ கற்றல் அடிப்படையில் கற்பிக்கும் முறை, விவசாயியை மையமாக வைத்து பங்கேற்புடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் அறிவு பரிமாற்றம் ஆகியவை வேளாண் உயிர்ச்சூழல் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு...

நகர-கிராம பின்னனி பகுதிகளில் உணவு மற்றும் வாழ்வாதார உத்திரவாதம்

நகர-கிராம பின்னனி பகுதிகளில் உணவு மற்றும் வாழ்வாதார உத்திரவாதம்

நகரப் பகுதிகளுக்கு நுழைய, பின்புல நகரப் பகுதிகள் காத்திருக்கும் அறையாக கருதப்படுவதில்லை. நிலப்பயன்பாட்டின் மாற்றங்கள் மற்றும் வகுக்கப்படாத கட்டுமான செயல்பாடுகளை தடுக்க, நம்...

இந்தியாவில் உள்ள பாரம்பாிய வேளாண்மை-விவசாய புற்கள் அமைப்புகளின் வழியாக பயணிப்பது

இந்தியாவில் உள்ள பாரம்பாிய வேளாண்மை-விவசாய புற்கள் அமைப்புகளின் வழியாக பயணிப்பது

மேய்ச்சல் மற்றும் விவசாயத்திற்கு இடையேயான தொடர்புகள் பசுமையான, சுற்றுச்சூழல் நிலையான மற்றும் உலகளாவிய பொருளாதாரத்திற்கு மாறுவதில் முக்கிய பங்குவகிக்கும் திறனைக் கொண்டுள்ளன. நாடு...