by Lalitha | Jun 16, 2018 | Articles, உயிர்-பல்வகைமை
ஒழுக்கற்ற மழைபொழிவு முறைகளோடு ஒரினப்பயிர் முறைகள் சேர்ந்து கொள்ளும்போது, வேளாண்மை என்பது குறிப்பாக மானாவாரி பகுதிகளில் மிகவும் நம்பத்தன்மையற்றதாகவும், ஆபத்தானதாகவும் உருவாக்கி விடுகிறது. நீர் சேமிப்பு போன்ற சிறிய செயல்பாடுகள் பொிய மாற்றங்களை உருவாக்கி, விவசாயிகளை...
by Lalitha | Mar 16, 2018 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
திறன் மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் பெண்களை சக்திவாய்ந்தவர்களாக ஆக்குதல், இருக்கும் திறன்களை பயன்படுத்துவது, தேவையான இடத்தில் உதவி அளிப்பது மற்றும் மறுசுழற்சி மூலம் அனைத்து பண்ணை செயல்பாடுகளை ஒருங்கணைத்தல் ஆகிய காரணிகள் யாவும், கேரளாவில் உள்ள இந்த ஏழை பெண்களை...
by Lalitha | Mar 16, 2018 | Articles, மதிப்பு கூட்டுதல்
வீட்டுத் தோட்ட விவசாய அமைப்பு, கேரளாவில் உள்ள குடும்ப சாகுபடியை புதிதாகவும், இருக்கும் நிலைக்கு தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கும் மிக சிறப்பான வாய்ப்புகளை அளிக்கிறது. சாகுபடி முறையை உதாசினப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது முக்கியத்துவம் வாய்ந்த மையங்களின் உதவியோடு,...
by Lalitha | Mar 16, 2018 | Articles, உயிர்ச்சூழலியல் சுழற்சிகள் மற்றும் மறுசுழற்சிகள்
தர்மபுரி மாவட்டத்தில், பென்னாகரம் வட்டத்தில், நல்லம்பட்டி கிராமத்தில் வாழும் திருமதி. ரேவதி, ஒரு இளம் விவசாயி. இவரது குடும்பத்திற்கு விவசாயம் ஒரு முக்கிய வாழ்வாதாரம் என்றாலும், இவரின் கணவர் அருகில் உள்ள டவுனில் ஓட்டுனராக பணிபுரிதல் முக்கியமாக என்னுகிறார். ஏனென்றால்...
by Lalitha | Mar 12, 2018 | Articles, ஆற்றல் மேலாண்மை/ மறுசுழற்சி ஆற்றல்
காடுகளிலிருந்து கிடைக்கும் சாகுபடி செய்யப்படாத உணவுகளின் பங்கு, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பஹாியா பழங்குடியின மக்களின் உணவு பழக்கங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. பாதுகாத்தல், சேமித்தல் மற்றும் சாகுபடி செய்யப்படாத உணவுகளை பதப்படுத்துதல் போன்ற முயற்சிகள்,...
by Lalitha | Mar 12, 2018 | Articles, கால்நடை மேலாண்மை
கடந்த 25 ஆண்டுகளில் கால்நடை வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள அந்த்ரா என்ற அமைப்பு, கால்நடை வளர்ப்பு குறித்த உள்ளூர் அறிவினை பாதுகாக்கும் நோக்கத்தோடும், சாியான சூழ்நிலையில் சீதோஷன நிலை அமையும்போது இவற்றை மீண்டும்...