இந்தியாவில் உள்ள வேளாண் உயிர்ச்சூழலுக்கான பெண்கள் கூட்டமைப்பின் சக்தி

இந்தியாவில் உள்ள வேளாண் உயிர்ச்சூழலுக்கான பெண்கள் கூட்டமைப்பின் சக்தி

இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வேளாண் உயிர்ச்சூழல் முறையாக, நமது பாரம்பாிய வகை விதைகளை பாதுகாக்கவும் மற்றும் பாரம்பாிய வேளாண்மை அறிவை பரவலாக்கவும் எங்களுக்கு ஒரு இடம் தேவை என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்,என்கிறார் கர்நாடக மாநிலம் பெங்களுருக்கு அருகில் உள்ள அமிர்த...
வளஆதாரங்களை மறுசுழற்சி செய்வது நிலைத்த வாழ்விற்கான வழி

வளஆதாரங்களை மறுசுழற்சி செய்வது நிலைத்த வாழ்விற்கான வழி

வளஆதாரங்களை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டின் மூலமாக மேற்கொள்ளப்படும் நிலைத்த வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகள் வெளிப்புற ஆதாரங்களை நம்பியிருப்பதை குறைப்பதோடு, கழிவுகளையும் குறைக்கிறது. பண்ணைக்குள் உள்ள உயிரினப்பன்மயம், நல்ல ஊட்டச்சத்து மற்றும் வருமானத்தை தருவதோடு,...
நிலைத்த வேளாண்-மீன் வளர்ப்பு விவசாயம்

நிலைத்த வேளாண்-மீன் வளர்ப்பு விவசாயம்

அரிசி மற்றும் மீன் ஒருங்கிணைப்பு என்பது குறைந்த செலவில் நிலைத்த செயல்பாடாக அருணாச்சல பிரதேசத்தில் வாழும் அபடனி பழங்குடியினாின் பழக்கமாகும். இது விவசாய குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் வருமான பாதுகாப்பாக இருக்கின்றது. இது போன்ற பாரம்பாிய முறைகள் உயிர்ச்சூழல்...

பசுமை இந்தியாவிற்கான பசுமைத் திருவிழா

சமூக பங்கேற்போடு மரங்களை நடும் கலாச்சாரம் என்பது ஹசிருஹப்பா எனப்படும் நடவு திருவிழாக்களை நடத்துவதன் மூலமாக கிராமப்புற வாழ்க்கை முறையில் இரண்டற கலந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரச்சனைகளையொட்டி உலகம் முழுவதும் 123 சிறப்புநாட்கள் கொண்டாடப்பட்டு வருவதில், மூன்று...
வேளாண் உயிர்ச்சூழல் காலநிலையை எதிர்கொள்ளும் உணவுமுறைகளை நோக்கி

வேளாண் உயிர்ச்சூழல் காலநிலையை எதிர்கொள்ளும் உணவுமுறைகளை நோக்கி

சூழலியல் மண்டலத்தை பாதுகாப்பதைத் தாண்டி, வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகளை பின்பற்றுவது வருமானத்தைப் பெருக்குவதற்கான சிறந்த வழிமுறையாகும். ஒரு கிராமத்தில் 50 விழுக்காடு விவசாயிகள் நிலைத்த விவசாயத்தை பின்பற்றினால் கூட, அது கிராமப்புற பொருளாதாரத்தில் பொிய மாற்றங்களை...
பூமி சுதா – இலைதழைகளை மறுசுழற்சி செய்து மண்வளத்தை மேம்படுத்துதல்

பூமி சுதா – இலைதழைகளை மறுசுழற்சி செய்து மண்வளத்தை மேம்படுத்துதல்

ஜார்கண்டில் உள்ள குந்தி மற்றும் ராஞ்சி மாவட்ட விவசாயிகள் பழத் தோட்டத்தில் இலைதழை உற்பத்தி செய்யும் பயிர்களை சாகுபடி செய்து பயனடைகின்றனர்.மரத்தைச் சுற்றி இலைதழைகளை மூடாக்காக பயன்படுத்துவதால் மண்ணின் ஈரப்பதம், மண்ணின் சத்துக்கள் மற்றும் இயற்கைஉரம் அதிகாித்து, பயிர்களின்...