by Lalitha | Jun 6, 2021 | Articles, ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம்
நாபாண்டா என்பது “வேளாண் பயிர் மேலாண்மை” மொபைலில் பயன்படுத்தக்கூடிய இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மொபைலில் இது உள்ளது. தற்போது ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள 1,17,000 பயன்படுத்துவோர் (விவசாயிகள்) உள்ளனர் 2016 டிசம்பாில் ஹைதராபாத்தை... by Lalitha | Mar 12, 2021 | Articles, ஆற்றல் மேலாண்மை/ மறுசுழற்சி ஆற்றல்
கர்நாடகா, தார்வாட் மாவட்டத்தில் கங்கால் தாலுக்கா, ஹிரேகுஞ்சால் கிராமத்தை சேர்ந்தவர் திரு. மல்லேஷ பாகுலப்பா பிசேரோட்டி என்ற விவசாயி. 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பகுதி மிக மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்தது. கடந்த பத்து வருடங்களாக இவர், இயற்கை விவசாயத்தை...
by Lalitha | Mar 12, 2021 | Articles, பயிர் உற்பத்தி
ஒரு ஹெக்டேர் நிலத்திலிருந்து, ரூபாய் பத்து இலட்சம் ஈட்ட முடியும். சிறிய பண்ணை நிலத்தில் இலாபம் இருக்காது என்ற, நன்கு பரவியுள்ள கருத்திற்கு எதிராகவும், நம்பும் படியாகவும் இல்லை. இந்தக் கருத்தை, உண்மையாக திரு. ரமேஷ் சந்தர் தாகர் அவர்கள் மாற்றிக் காட்டியுள்ளார். ஹாியானா,...
by Lalitha | Mar 12, 2021 | Articles, உயிர்ச்சூழலியல் சுழற்சிகள் மற்றும் மறுசுழற்சிகள்
உகந்த கிராம தொழில்நுட்ப மையம், அதனுடைய பாிசோதனைகள் மூலம் , சாண எரிவாயு தயாரிப்பு தொழில்நுட்பத்தில் பல புதிய ஆழ்ந்த சிந்தனைகள் வெளி கொண்டு வந்தனர். பசுஞ்சாணம் சாணஎரிவாயு உற்பத்திக்கு முக்கியம் என்ற கூற்றை பொய்க்கும் வகையில், ஆர்டீஸ்ஸின் பாிசோதனைகள் மூலம், நைட்ரஜன்...
by Lalitha | Mar 12, 2021 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
சமயங்களில் நமது எண்ணங்கள் மற்றும் வெற்றிகள் அளவில்லாமல் இருக்கும், ஆனால் விவசாயிகள் மற்றும் விதைகள் வரையறைக்கு உட்படுத்தி, உலக வாழ்க்கை அளவில்லாமல் பூக்கிறது-அதாவது வரையறைக்கு உட்படுத்தியும் மிகுதியாக பூக்கிறது. நாம் எதிர்ப்பார்க்கும் அனைத்து சொத்துக்களும் பரவலாக இந்த...
by Lalitha | Mar 12, 2021 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்கள் அனைவரும் பின்பற்றுவதற்கு, பகுதியை மையமாகவும், சமூக முக்கியத்துவமும் கொண்டுள்ளதை போன்ற சில பாதகங்கள் இருக்கிறது. ஒடிசாவில் உள்ள பழங்குடியின சமூகங்கள் மத்தியில் ஆய்வு செய்தனர். அதன் மூலம் பெண் விவசாயிகளை மையப்படுத்தி திறன் வளர்ப்பு...