by Lalitha | Sep 11, 2021 | Articles, தோட்டக்கலை
உலகமே புதிய கொரோனா வைரஸால் பற்றிக்கொண்டு அழிவின் தாக்கத்தில் இருக்கிறது. நாடுகள் பல கேள்விகளோடு நோய் தாக்குதலின் நேரடி தாக்கத்தை தாண்டிசெல்லும் நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதிகபட்ச வாழ்வாதார இழப்புகள், வேலையின்மை, பசி மற்றும் குடிமக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கிய...
by Lalitha | Sep 8, 2021 | Articles, தோட்டக்கலை
தும்கூரில் உள்ள காய்கறி விவசாயிகள் , உயிர்ச்சூழல் முறை மாற்று தொழில்நுட்பங்களுக்கு மாறியதால் பல பயன்கள் கிடைக்கின்றது. அவர்கள், பண்ணையில் பல்வேறு பயிர்கள் மற்றும் மரங்கள் வளர்ப்பதால், பண்ணை நிலைத்தத்தன்மையும் உயர்ந்துள்ளது . தும்கூர் மாவட்டம் கொரட்டகிரி மற்றும்...
by Lalitha | Jun 12, 2021 | Articles, தோட்டக்கலை
கோவிட் பெருந்தொற்று காலத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில் எதிர்ப்பு சக்தியை கட்டமைப்பதற்கான முக்கியத்துவம் பெற்றுள்ளது. கேரளாவில் விவசாயிகள் மற்றும் குடிமக்கள் கொல்லைப்புற வீட்டுத் தோட்டத்திலும், மாடியிலும் தங்களுக்கான பாதுகாப்பான உணவை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு... by Lalitha | Jun 10, 2021 | Articles, Livestock
உலகம் முழுவதும் “ உங்களுக்கான உணவை நீங்களே அறுவடை செய்யுங்கள்” என்ற கருத்து பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக நகரங்களில் விரைவான நகரமயமாக்கல் அதிகாித்ததால் நமது வீதிகள் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்தும் திடக்கழிவுகள், வறுமை, எரிபொருள் மற்றும் நீர் பற்றாகக்குறைக்கு...
by Lalitha | Jun 8, 2021 | Articles, தோட்டக்கலை
குடும்ப கை தோட்டாஸ் அல்லது குடும்ப சமையலறை தோட்டங்கள் இந்த குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து தேவையை அளிப்பதற்காகவும், கூடுதல் வருமானத்திற்காக ஒரு ஆதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும் கர்நாடகாவில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு...
by Lalitha | Jun 7, 2021 | Articles, ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம்
விவசாயிகளின் பேசப்படாத அறிவை மற்ற வழிகளில் இருந்து வரும் தௌிவான அறிவோடு ஒருங்கிணைக்கும்போது சிறுபண்ணைகளை திறனை அதிகாிக்கலாம். டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியப்படும் என்பதை ஐ.சி.ஏ.ஆர் -ன் முயற்சிகள் வெளிப்படுத்துகின்றது. 10 லட்சத்திற்கும் அதிகமான...