by Lalitha | Jul 8, 2026 | Articles, பண்ணைத் தொழில்கள்
நிலைத்த மீன்வளர்ப்பு, உயிர்ச்சூழல் சமன்பாட்டை உறுதிசெய்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மீண்டும் அழுத்தம் தருதல் ஆகியவற்றை உறுதிபடுத்தும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கி, மேலும் சமூக வழிநடத்தும் நிலைத்த வேளாண் மாற்றங்களை கொண்டுவருதல். சவல் என்ற நிறுவனம், நிலைத்த...
by Lalitha | Jul 8, 2026 | Articles, கலப்பு வேளாண்மை/ சாகுபடி
புஷ்பாஞ்சலியின் பயணம் காய்கறி வேளாண்மையில் பொியளவு மாற்றத்தை பிரதிபலித்தது, அதாவது இரசாயனம் முதல் நிலைத்தத்தன்மை வரை, ஆபத்திலிருந்து மீள்தன்மை வரை, தேவையிவிருந்து அதிகளவு வரை மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவிவசாயிகள் எப்படி அறிவு, புதிய கண்டுபிடிப்பு, மற்றும் ஒண்றிணைந்த...
by Lalitha | Jul 8, 2026 | Articles, உயிர்ச்சூழலியல் இடுபொருட்கள்
இயற்கை நமக்கு பரிசளித்த சுற்றுச்சூழலை சேமிப்பதற்கு முன் தேவைப்படுவது, உயிர்ச்சூழல் நலன் .வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பின் ஒரு காரணியான மண்ணை உயிரியல்தன்மையோடு பாதுகாப்பது. மண்ணின் தரத்தை பாதுகாத்து, வேளாண்மையில் ஏற்படும் சீதோஷன மாற்ற சவால்களுக்கு தீர்வுகாணும் நிலைத்த...
by Lalitha | Jul 7, 2026 | Articles, கலப்பு வேளாண்மை/ சாகுபடி
கலப்பு சாகுபடி, பாரம்பாிய விதைகள் மற்றும் சமூக-தலைமையிலான வேளாண்உயிர்ச்சூழல் ஆகியவை நிலைத்த எதிர்காலத்திற்கான முக்கிய அங்கங்களாக அமைக்கப்பட்டது. ஆனந்தா வின் பயணம் இப்படிப்பட்ட ஒரு முன்னுதாரமாகும். ஓடிசா, ராயகுடா மாவட்டத்தில், காஷிபூர் வட்டத்தை சேர்ந்த கோடிகூடா என்ற...
by Lalitha | Jul 7, 2026 | Articles, நல்ல வர்த்தகம்
கண்கள் காணும் தூரம் வரை பூசணி வயல்கள்தான் தொிகிறது. இதுதான் கரன்ஜியா வட்டத்தில் காண முடிகிறது – மயூர்பஞ்சில் உள்ள ஒரு பொிய பழங்குடியின பகுதி, கிழக்கு ஒடிசாவில் உள்ளது. கடந்த வளர்ச்சி பட்டத்தில், விவசாயிகள் உயர்த்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு...
by Lalitha | Mar 27, 2026 | Articles, மீன் வளர்ப்பு
திறன்களை வளர்ப்பதன் மூலமும், ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதன் மூலமும் சிறு அளவிலான மீன் உற்பத்தியை ஊக்குவிப்பது, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், குடும்ப ஊட்டச்சத்திற்கும், சுழற்சி பொருளாதார வலுப்படுத்துவதற்கும், மேலும் நிலையான மற்றும் சமமான உணவு முறைக்கு...