இயற்கை விவசாயம் மூலம் பண்ணை மீள்தன்மையை உருவாக்குதல் – நிலத்தில் இருந்து பிரதிபலிப்புகள்

இயற்கை விவசாயம் மூலம் பண்ணை மீள்தன்மையை உருவாக்குதல் – நிலத்தில் இருந்து பிரதிபலிப்புகள்

நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முக்கியமான பாதையாக இயற்கை விவசாயம் அங்கீகாிக்கப்பட்டு, நிலையான விவசாய மாதிரியாக இயற்கை விவசாயத்தின் திறனைப் புரிந்து கொள்ள ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இந்த கள ஆய்வில், இயற்கை விவசாய முறைகள் விவசாயிகளின் நிலைத்ததன்மையின்...
காிம முறையில்  மீள்திறன் உருவாக்குதல்

காிம முறையில் மீள்திறன் உருவாக்குதல்

ஒரு சிறிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை மாற்றி, வானிலை மற்றும் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ள திறன் அடைகிறார்கள் . WOTR இன் ஆதரவுடன் ஒரு பழங்குடி விவசாயி, அவர் விவசாயம் செய்யும் முறையை மாற்றி, வருமான நிலைகளை எவ்வாறு...
மீள்திறனுடைய வேளாண்மை – ஒரு ஏக்கர் மாதிரி

மீள்திறனுடைய வேளாண்மை – ஒரு ஏக்கர் மாதிரி

இயற்கை வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி, இயற்கை முறைகள் மூலம் விவசாயம் செய்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்தும் கூட விவசாயம் லாபகரமாக இருக்கும். கர்நாடகாவில் உள்ள விவசாயியான தம்மையா, தனது ஒரு ஏக்கர் மாதிரியின் மூலம், சிறு விவசாயிகள் எவ்வாறு பல பயிர் முறையைப்...
தாங்கும் திறன் கொண்ட தார் உழவர்கள்

தாங்கும் திறன் கொண்ட தார் உழவர்கள்

ஊரடங்கின்போது போக்குவரத்து நொிசல், வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் பிற சவால்கள் போன்ற சவால்களுக்கு மத்தியில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் நெகிழ்ச்சியுடன் இருந்தனர். “2020 எங்களுக்கு அவ்வளவு மோசமாக இல்லை” என்று...
வேளாண்மையை மறுவடிவம் செய்தல் –  பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக

வேளாண்மையை மறுவடிவம் செய்தல் –  பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக

வேளாண் முறைகளை மாற்றியமைப்பது மற்றும் மறு வடிவம் கொடுப்பதன் வாயிலாக, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் விவசாயிகள் மாறி வரும் பருவநிலை மாற்ற சூழலில் உணவு உத்திரவாதத்தை உறுதிப்படுத்துவதற்காக வேளாண்மையில் தாங்குதிறனை கட்டமைக்கிறார்கள். இது போன்ற அடிமட்ட...

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வேளாண்மையை உருவாக்குதல்

பன்டால்காண்டில் உள்ள சிறு விவசாயிகள் வளர்ச்சிக்கான மாற்றுகள் உதவியுடன் பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை சமாளிக்க வேளாண் முறைகளை கடைபிடித்து வருகின்றனர். பண்ணை அளவிலும் நில அமைப்பு முறை அளவிலும் எடுக்கப்பட்ட செயல்பாடுகள், நீண்ட கால நிலைத்த தன்மைக்கு பருவநிலை...