“போடி” சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறை

“போடி” சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறை

மகாராஷ்டிராவில் செயல்படுத்தப்பட்ட “போடி” சார்ந்த ஒருங்கிணைந்த பண்ணைய முறை, சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது. அதன் பல்வேறு ஒருங்கிணைந்த கூறுகள் மூலம், இம்முறை வருமானம், குடும்ப ஊட்டச்சத்து, பண்ணையின் தாங்குதிறன் மற்றும் நிலைத்ததன்மை...
கால்நடையை ஒருங்கிணைத்ததற்கான பயணம்

கால்நடையை ஒருங்கிணைத்ததற்கான பயணம்

வெளி முகமையிலிருந்து பெற்ற பயிற்சி மற்றும் உதவியைக் கொண்டு, பல்வகைமையில் ஈர்க்கப்பட்டு புதிய முயற்சியை துவக்கி, அவருடைய கனவு நனவாகி, அது நிலைக்கவும் செய்தார். பல்வகைைமையை ஒரு வாய்ப்பாக மாற்றி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்த, லில்லி மேத்யூஸ் -ன் வெற்றிக் கதை. கால்நடை...
உள்ளூர் தொழில்நுட்பங்கள் கால்நடை இனங்களைப் பாதுகாக்கும்

உள்ளூர் தொழில்நுட்பங்கள் கால்நடை இனங்களைப் பாதுகாக்கும்

பல்வேறு காரணங்களால் உள்ளூர் கால்நடை இனங்கள் பெருமளவில் அழிந்து வருகிறது. எனினும், உள்ளூர் சமூகங்களில் கால்நடைகளை சார்ந்து இருக்கும் பல சாம்பியன்கள் உள்ளூர் இனங்களை பாதுகாத்து வாழ்ந்து வருகின்றனர். அரசும், கொள்கை அமைப்பாளர்களும் இம்மாதிரியான முயற்சிகளை அங்கீகாித்து,...
அறிவை கூட்டாக ஒன்றிணைந்து மறுஉருவெடுத்தல்

அறிவை கூட்டாக ஒன்றிணைந்து மறுஉருவெடுத்தல்

கடந்த 25 ஆண்டுகளில் கால்நடை வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள அந்த்ரா என்ற அமைப்பு, கால்நடை வளர்ப்பு குறித்த உள்ளூர் அறிவினை பாதுகாக்கும் நோக்கத்தோடும், சாியான சூழ்நிலையில் சீதோஷன நிலை அமையும்போது இவற்றை மீண்டும்...
புற்களின் பொருளாதாரம் மற்றும் அதன் உயிரியல் அமைப்பு புதுப்பிக்க இணையும் கைகள்

புற்களின் பொருளாதாரம் மற்றும் அதன் உயிரியல் அமைப்பு புதுப்பிக்க இணையும் கைகள்

பல்வேறு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து மேய்ச்சலுக்கு உதவும் பணியாளர்களின் சமூகக் குழுக்கள் உள்ளூர் எருமை இரகம் மற்றும் உயிரியல் அமைப்பை பாதுகாக்கிறது. இந்த பங்குதாரர்கள் பால் சந்தைகளுக்கு சென்று இந்த சமூகம் பயனடைந்து வருவாய் ஈட்டியது. தற்போது அவர்கள் சமூகங்களோடு இருந்து...