by Lalitha | Mar 12, 2021 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பங்கள் அனைவரும் பின்பற்றுவதற்கு, பகுதியை மையமாகவும், சமூக முக்கியத்துவமும் கொண்டுள்ளதை போன்ற சில பாதகங்கள் இருக்கிறது. ஒடிசாவில் உள்ள பழங்குடியின சமூகங்கள் மத்தியில் ஆய்வு செய்தனர். அதன் மூலம் பெண் விவசாயிகளை மையப்படுத்தி திறன் வளர்ப்பு...
by Lalitha | Dec 16, 2020 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
சூழலியல் மண்டலத்தை பாதுகாப்பதைத் தாண்டி, வேளாண் உயிர்ச்சூழல் செயல்பாடுகளை பின்பற்றுவது வருமானத்தைப் பெருக்குவதற்கான சிறந்த வழிமுறையாகும். ஒரு கிராமத்தில் 50 விழுக்காடு விவசாயிகள் நிலைத்த விவசாயத்தை பின்பற்றினால் கூட, அது கிராமப்புற பொருளாதாரத்தில் பொிய மாற்றங்களை... by Lalitha | Sep 14, 2020 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
மரங்களை வளர்க்கலாம்.காம் என்ற சமூக அமைப்பு, உலகளவில், தனிநபர் மற்றும் கம்பெனிகளுக்கு மரங்கள் வளர்ப்பதை சாத்தியமாக்க, செலவு குறைந்த சேவைகளை செய்து வருகின்றனர். இந்த பாதுகாக்க வாய்ப்பு வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள கிராமச் சமூகங்கள், குறைபாடுகளோடு நீண்டகாலம்... by Lalitha | Jun 16, 2020 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
முறையான மறுசுழற்சி மற்றும் இயற்கை வேளாண் கழிவுகளை மதிப்புக் கூட்டல் செய்வதும், பண்ணையை உற்பத்தி திறன் மிக்கதாகவும், தற்சார்பு உள்ளதாகவும் உருவாக்க முடியும். பல வகைகளில் பங்களிப்பதோடு, வளஆதாரங்களின் மறுசுழற்சியானது விவசாயிகளை உயிர்ச்சூழலுக்கான சேவை அளிப்பவர்களாகவும்...
by Lalitha | Jun 14, 2020 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
நிலைத்த உற்பத்தியை அளிக்கக்கூடிய, உயிர்ச்சூழலுக்கு உகந்த பாரம்பாிய செயல்முறைகளுக்கு விவசாயிகள் திரும்பி வரும் ஒரு நம்பிக்கை அளிக்கக்கூடிய போக்கு நடைபெற்று வருகிறது. விவசாயிகள் பொிய அளவில் இந்த வேளாண் உயிர்ச்சூழல் முறைகளுக்கு மாறுவதற்கு விரும்பினால், அவர்களுக்கு இந்த... by Lalitha | Jun 14, 2020 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
தாவரத்தின் மரபியல் எதிர்ப்புத்திறனைக் காட்டிலும், சாியான நேரத்தில் பொருத்தமான ஊட்டச்சத்துக்களை, சாியான அளவில், அதற்கு தேவைப்படும் வடிவில் கொடுப்பது பயிரின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. பயிரின் ஆரோக்கியத்தை தூண்டும் காரணிகளை ஒரு முழுவடிவத்தில் இன்னும்...