இயற்கை முறையில் மண் வளத்தை அதிகாிக்கும் ஒடிசா விவசாயிகள்

சுய உபயோகத்திற்காக காய்கறிகள், உயிர் உரங்களை பயன்படுத்தி துவக்கத்தில் வளர்த்த ஒடிசா மாநிலத்தில் உள்ள அலாதிப்பூர் கிராமத்தை சேர்ந்த பல விவசாயிகள், சந்தையில் விற்பதற்காக இயற்கை முறையில் காய்கறிகளை சாகுபடி செய்யும் நிலைக்கு மாறியுள்ளனர். சுற்றுச்சூழல் மற்றும் உணவில்...
மீன் அமினோ – ஒரு பயனுள்ள உயிரியல் தேர்வு

மீன் அமினோ – ஒரு பயனுள்ள உயிரியல் தேர்வு

மண் வளத்தை அதிகாிக்க மீன் அமினோ, ஒரு சிறந்த தீர்வாக தமிழ் நாட்டில் உள்ள விவசாய குழுக்கள் கருதுகின்றனர். தழைச்சத்து அதிகமாக உள்ள மீன் அமினோ, தழைச்சத்தை அளிக்கும் உரத்தை குறைப்பதோடு மட்டுமில்லாமல், மகசூலை அதிகாிக்கும் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுகிறது. ஆரோக்கிய...
விதைகளை அணுகும் முறையின் மூலம் சுயநம்பிக்கை வளர்க்கும்

விதைகளை அணுகும் முறையின் மூலம் சுயநம்பிக்கை வளர்க்கும்

உத்தரகண்ட், வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் விவசாயம் மற்றும் சிறு குறு மற்றும் பெண் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் அச்சுறுத்தம் நிலை உள்ளது. வெள்ளம் எதிர்க்கும் தன்மை கொண்ட இரகங்கள் இல்லாததால் பெரும்பாலும் உணவு உத்திரவாதமின்மை என்ற விளிம்பிற்குள் தள்ளப்படுகின்றனர்....