சுற்றுச்சூழல் விவசாயம் பற்றிய பத்திரிகை

நடைமுறை அனுபவங்களின் பொக்கிஷம்

சூரிய வெப்பத்தில் உலர்த்துவது மூலம் மதிப்பு கூட்டுதல்

சூரிய வெப்பத்தில் உலர்த்துவது மூலம் மதிப்பு கூட்டுதல்

பெண் விவசாயிகளின் ஒட்டுமொத்த சக்தியையும், முதல்நிலை விளைப்பொருள் மதிப்பு கூட்டுதலோடு, ஒருங்கிணைந்த சூரிய உலர் தொழில்நுட்பத்தின் மூலம், பயன்படுத்தப்படுகிறது. பரவலாக தொழில்...

தொழில்நுட்பத்தை வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பை மறுஜென்மம் அளிப்பதற்கு கருவியாக மாற்றலாம்

வழக்கமான டிஜிட்டல் சந்தைகள், இயற்கையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள க்ரிஷி ஜனனியின் சந்தைப்பகுதி, பரவலாக்கம் மற்றும் மீளுருவாக்கத்தை முக்கியத்துவமளிக்கும்,...

ஊட்டச்சத்து வீட்டுத் தோட்டம் – கோவிட் காலத்திற்குப் பிறகு உறுதியளிக்கும் புதிய தொழில்நுட்பம்

ஊட்டச்சத்து வீட்டுத் தோட்டம் – கோவிட் காலத்திற்குப் பிறகு உறுதியளிக்கும் புதிய தொழில்நுட்பம்

உலகமே புதிய கொரோனா வைரஸால் பற்றிக்கொண்டு அழிவின் தாக்கத்தில் இருக்கிறது. நாடுகள் பல கேள்விகளோடு நோய் தாக்குதலின் நேரடி தாக்கத்தை தாண்டிசெல்லும் நிலையை சந்தித்துக்...

இயற்கை காய்கறி சாகுபடி

இயற்கை காய்கறி சாகுபடி

தும்கூரில் உள்ள காய்கறி விவசாயிகள் , உயிர்ச்சூழல் முறை மாற்று தொழில்நுட்பங்களுக்கு மாறியதால் பல பயன்கள் கிடைக்கின்றது. அவர்கள், பண்ணையில் பல்வேறு பயிர்கள் மற்றும் மரங்கள்...

உள்ளூர் அளவில் காய்கறிகள் உற்பத்தி

உள்ளூர் அளவில் காய்கறிகள் உற்பத்தி

கோவிட் பெருந்தொற்று காலத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில் எதிர்ப்பு சக்தியை கட்டமைப்பதற்கான முக்கியத்துவம் பெற்றுள்ளது. கேரளாவில் விவசாயிகள் மற்றும் குடிமக்கள் கொல்லைப்புற...

எங்கள் தோட்டம்,எங்கள் வாழ்க்கை

உலகம் முழுவதும் “ உங்களுக்கான உணவை நீங்களே அறுவடை செய்யுங்கள்” என்ற கருத்து பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக நகரங்களில் விரைவான நகரமயமாக்கல் அதிகாித்ததால் நமது வீதிகள் மற்றும்...

குடும்ப கை தோட்டாஸ்

குடும்ப கை தோட்டாஸ்

குடும்ப கை தோட்டாஸ் அல்லது குடும்ப சமையலறை தோட்டங்கள் இந்த குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து தேவையை அளிப்பதற்காகவும், கூடுதல் வருமானத்திற்காக ஒரு ஆதாரத்தை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவும்...

டிஜிட்டல் வழியாக செல்வது – தென்னை விவசாயத்தில் பாிசோதனை வழி கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைப்பது

டிஜிட்டல் வழியாக செல்வது – தென்னை விவசாயத்தில் பாிசோதனை வழி கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைப்பது

விவசாயிகளின் பேசப்படாத அறிவை மற்ற வழிகளில் இருந்து வரும் தௌிவான அறிவோடு ஒருங்கிணைக்கும்போது சிறுபண்ணைகளை திறனை அதிகாிக்கலாம். டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் இது...

விவசாயிகள் நல்ல மகசூல் எடுக்க உதவும் ஆப்

விவசாயிகள் நல்ல மகசூல் எடுக்க உதவும் ஆப்

நாபாண்டா என்பது “வேளாண் பயிர் மேலாண்மை” மொபைலில் பயன்படுத்தக்கூடிய இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மொபைலில் இது உள்ளது. தற்போது ஆந்திர பிரதேசம் மற்றும்...