சுற்றுச்சூழல் விவசாயம் பற்றிய பத்திரிகை

நடைமுறை அனுபவங்களின் பொக்கிஷம்

சிறியளவிலான மீன் வளர்ப்பு – கிராம வாழ்வாதாரங்களை ஊக்குவிக்கிறது

சிறியளவிலான மீன் வளர்ப்பு – கிராம வாழ்வாதாரங்களை ஊக்குவிக்கிறது

ஒரிசாவில் மீன் வளர்ப்பு வயல் வெளிப்பள்ளியில் பங்கேற்ற விவசாயிகள் சிறிய அளவில் மீன்களை வளர்க்க துவங்கினர். மேலும், சமூக ஆதாரங்களிலும், மீன் உற்பத்தியை விரிவுப்படுத்துவதற்கும்,...

கூட்டுத் தொழில் – சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விரிவுபடுத்தும் வழி

கர்நாடகாவில் குறிப்பாக குறைவான நிலத்தை பெற்றிருக்கும் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பயிராக மக்காச்சோளம் திகழ்கிறது. அனைவரும் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்த, சிக்கயம் மிகனுரு...

கொல்லைப்புற கோழி வளர்ப்பு – பழங்குடியின வெற்றிக்கதையின் ஆரம்பம்

நாட்டு இரகங்களை வைத்து கொல்லைப்புற கோழி வளர்ப்பு, ஏழைக் குடும்பங்களை மேம்படுத்த சுலபமாக இருக்கும், ஆபத்து இல்லாத, சிறந்த வருமானம் பெறக்கூடிய தொழிலாகும். இந்தத் தொழில் கிராம...

கூட்டுத் தொழில் – சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விரிவுபடுத்தும் வழி

கர்நாடகாவில் குறிப்பாக குறைவான நிலத்தை பெற்றிருக்கும் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பயிராக மக்காச்சோளம் திகழ்கிறது. அனைவரும் ஒரு குழுவாக ஒன்று சேர்ந்து, சிக்கயம்மிகனுரு...

உயர் பண்ணை உற்பத்திக்கு நுண்ணுயிரிகள்

நிலைத்த முறையில் இடுபொருள் செலவுகளை குறைத்து பண்ணை உற்பத்தித் திறனை உயர்த்துவது தற்போதைய மிக முக்கியமான தேவையாகும். இந்தக் குறிக்கோளை பூர்த்தி செய்வதற்கு 20-20 மாதிரியில் புதிய...

உயிர்ச்சூழல் வேளாண்மை – ஒரு முன்னேற்ற பாதை

தமிழ் நாட்டில் உள்ள பெண்ணாகரம் என்ற வட்டத்தில் மங்கரை என்ற கிராமத்தில் ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தை சொந்தமாக பெற்றுள்ளார், இந்திராணி என்ற சிறு விவசாயி. அவருடைய கணவர் அரசு ஊழியர்...

உயிர்ச்சூழல் பயிர் மேலாண்மையினால் பல்வகை பயன்களை பெறுதல்

உயிர்ச்சூழல் பயிர் மேலாண்மையினால் பல்வகை பயன்களை பெறுதல்

உயிர்ச்சூழலுக்கு உகந்த மற்றும் பயிர் உயிர்பன்மயத்தை மேம்படுத்தும் நடைமுறைகளை பின்பற்றும் போது, மண் வளத்திற்கும், பூச்சி மேலாண்மை, பயிர் மகசூல், செலவினங்கள் மற்றும் வரவு மற்றும்...

காளான் வளர்ப்புத் தொழில் – அதிகாரபலத்தை நோக்கி ஒரு கூட்டு முயற்சி

இந்த கதையானது ஒரு பழங்குடியின சமூகத்தின் கடும்துன்ப வாழ்க்கையிலிருந்து வளமையான வாழ்விற்கும், தாித்திரத்திலிருந்து பொருளாதார அதிகாரம் பெற்ற ஒரு பயணத்தின் தோற்ற மாற்றீடு...

பாரம்பாிய உணவு – மதிப்பு சங்கிலியை மேம்படுத்துவதற்கான கடைசி இணைப்பு

பாரம்பாிய உணவு – மதிப்பு சங்கிலியை மேம்படுத்துவதற்கான கடைசி இணைப்பு

நகாி என்பது பழங்குடி பெண்கள் தலைமையில் பாரம்பாிய உணவு விற்பனைக்கான மையத்தை தெற்கு குஜராத்தில் உள்ள கிராமங்களில் பயாப் மூலம் வெற்றிகரமாக அமைக்கப்பட்ட ஒரு முயற்சியாகும். சமூக...