ஒருங்கிணைத்தல் – பண்ணையின் ஒழுங்குபடுத்தப்பட்ட நம்பிக்கை

ஒருங்கிணைத்தல் – பண்ணையின் ஒழுங்குபடுத்தப்பட்ட நம்பிக்கை

பல உத்வேக விவசாயிகள், சுற்றுச்சூழலுக்கு கெடுதல் இல்லாத வகையில் உணவு உற்பத்தி குறித்த அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தை மீண்டும் சமூகத்துக்கு அளிக்கின்றனர். இப்படித்தான் அறிவானது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு பாரம்பாியமாக கடக்கிறது. ஆனால், தற்போது...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரிவாக்கும் திறன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரிவாக்கும் திறன்

வெள்ளம் பாதித்தபோதும், அதனால் விடுபட்ட உப்புத்தன்மையும் , வேளாண்மைக்கு சவாலாக மாறுகிறது. மேலும் விவாசாயிகளின் காலநிலை மற்றும் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறது. தொழில்நுட்ப உதவி மற்றும் டிஜிட்டல் காலநிலை முன்கணிப்பும், இணைப்பின் மூலம் கற்றல் பயிற்சி ஆகியவை...
சுயசார்பு நிலை அடைவதற்கு மறுசுழற்சி ஆற்றல்

சுயசார்பு நிலை அடைவதற்கு மறுசுழற்சி ஆற்றல்

இந்தியாவில் பரவலாக்கப்பட்ட மறுசுழற்சி ஆற்றல், விவசாயிகளை சுயசார்பு நிலையை அடைவதற்கு மட்டுமில்லாமல், பொிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கள அளவில் தீர்வு அளிக்கிறது. கிராம பகுதியில் நமக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய நிலைத்த ஆற்றலுக்கான தேர்வுகள் குறித்த சில ஆச்சாியமூட்டும்...
கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துதல் – புதுப்பிக்கப்படும் வளத்தின் வழியாக

கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துதல் – புதுப்பிக்கப்படும் வளத்தின் வழியாக

நாட்டின் தொலைதூர கிராம பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் ஆதாரம்/வளங்களை அளிப்பதில் வெற்றி கண்ட இந்தியா பல அனுபவங்களை பெற்றுள்ளது. மேலும் இது பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் இருக்கும் வளங்களை கொண்டு வெற்றிகண்ட மாதிரிகளின் வீடாக இருக்கிறது. சுமார் 28...
சிறிய பண்ணை இலாபம் ஈட்டக்கூடியதாக இருக்கும்

சிறிய பண்ணை இலாபம் ஈட்டக்கூடியதாக இருக்கும்

ஒரு ஹெக்டேர் நிலத்திலிருந்து, ரூபாய் பத்து இலட்சம் ஈட்ட முடியும். சிறிய பண்ணை நிலத்தில் இலாபம் இருக்காது என்ற, நன்கு பரவியுள்ள கருத்திற்கு எதிராகவும், நம்பும் படியாகவும் இல்லை. இந்தக் கருத்தை, உண்மையாக திரு. ரமேஷ் சந்தர் தாகர் அவர்கள் மாற்றிக் காட்டியுள்ளார். ஹாியானா,...

உயிர்ச்சூழல் வேளாண்மை – ஒரு முன்னேற்ற பாதை

தமிழ் நாட்டில் உள்ள பெண்ணாகரம் என்ற வட்டத்தில் மங்கரை என்ற கிராமத்தில் ஒரு ஏக்கர் மானாவாரி நிலத்தை சொந்தமாக பெற்றுள்ளார், இந்திராணி என்ற சிறு விவசாயி. அவருடைய கணவர் அரசு ஊழியர் என்பதால், விவசாயம் இரண்டாம் பட்சமாக பார்க்கப்பட்டது. நிலக்கடலை மற்றும் நெல்லை சாகுபடி...