by Lalitha | Sep 14, 2017 | Articles, ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம்
விவசாயிகள் மற்றும் ஆதார வல்லுநர்கள் பரஸ்பரம் பயில்வதற்கான மேடையாக, விவசாய வயல் வெளிப் பள்ளி அமைகிறது. விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் செய்முறை பயிற்சிகள் பராம்பாிய அறிவை புதுப்பித்து, நிலைக்க செய்வதற்கான வாய்ப்பை அனுபவிக்கும் அதே சமயத்தில் நவீன அறிவியல் மூலம்...
by Lalitha | Sep 14, 2017 | Articles, ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம்
சிறிய வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுரா, செம்மை நெல் சாகுபடியிலிருந்து யுக்திமுறைக்கு வளர்ந்துள்ளது. இதற்கு நெல் உற்பத்தியில் மாநிலம் சுயசார்புடைய பல்வேறு வல்லுநர்கள் ஒன்று சேர்ந்தனர். திரிபுராவின் செம்மை நெல் சாகுபடி யுக்தி முறைகளிலிருந்து கற்ற பாடத்தை இது போன்ற...
by Lalitha | Jun 16, 2017 | Articles, ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம்
நிலைத்த வேளாண்மையை ஊக்கப்படுத்த ஒரு புதுமையான முயற்சியாக உள்ளூருக்கு பொருத்தமான அறிவை மீட்டெடுத்து அதில் அடிமட்ட தொழிற்விற்பன்னர்களின் திறனை கட்டமைத்தலில் டெக்கான் வளர்ச்சி நிறுவனம் பங்காற்றி வருகிறது. இந்த செயல்முறையில் புதிய அறிவு உருவாக்கப்பட்டு, பாிமாறிக்...
by Lalitha | Mar 16, 2017 | Articles, ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பம்
வேளாண்மையில் நல்ல தொழில்நுட்பங்களை அதிகளவில் பரப்பசெய்வது எப்பொழுதும் சவாலான ஒன்றுதான்.எனினும், இந்தியாவில் பண்டல்கந்த் பகுதியில் உள்ள சிறிய கிராமமான, ரஜாவரில் உள்ள மக்கள் சமூக வானொளியை பயன்படுத்தி சிறப்பான முறையில், வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுவதை நோக்கி கூட்டு...