விவசாயிகள் நல்ல மகசூல் எடுக்க உதவும் ஆப்

விவசாயிகள் நல்ல மகசூல் எடுக்க உதவும் ஆப்

நாபாண்டா என்பது “வேளாண் பயிர் மேலாண்மை” மொபைலில் பயன்படுத்தக்கூடிய இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மொபைலில் இது உள்ளது. தற்போது ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள 1,17,000 பயன்படுத்துவோர் (விவசாயிகள்) உள்ளனர் 2016 டிசம்பாில் ஹைதராபாத்தை...
மக்களின் அறிவு  – தகவமைத்துக் கொள்வதற்கு முக்கியமானது

மக்களின் அறிவு – தகவமைத்துக் கொள்வதற்கு முக்கியமானது

பருவ நிலை மாற்றம் குறித்த கருத்தும், மலையகப் பகுதி சூழ்நிலை மண்டலங்களில் அதனை தகவமைத்துக் கொள்வதில் விவசாயிகளுக்கு உள்ள அறிவும், அனுபவமும் பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் பொிய அளவிலான வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களோடு சமாளிக்க உதவி வருகிறது. மக்களின்...
பங்குதாரர்களை உருவாக்கும் மின்னனு சாதன அமைப்பு

பங்குதாரர்களை உருவாக்கும் மின்னனு சாதன அமைப்பு

கடந்த சில வருடங்களாக பெருமளவில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த வாய்ப்புகள், வேளாண் பிரிவில் குறிப்பிடத்தக்க பயன்கள் எதுவும் ஏற்படவில்லை. வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பில் அனைத்து...
அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க நிறுவனங்களின் ஒன்று கூடல்

அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க நிறுவனங்களின் ஒன்று கூடல்

அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க வேளாண்மையில் பணியாற்றும் முக்கிய நிறுவனங்கள் தங்களின் கூட்டுச் செயல்பாடுகளின் வழியாக முக்கிய பங்காற்றுகின்றன. கரூரில் உள்ள வேளாண் அறிவியல் மையம் தனது பல் நிறுவன அணுகுமுறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண்மையில் அங்கக...
வேளாண் உயிர்ச்சூழல் குறித்த அறிவை கட்டமைப்பது – முறையாக ஆவணப்படுத்துவதன் தாக்கம்

வேளாண் உயிர்ச்சூழல் குறித்த அறிவை கட்டமைப்பது – முறையாக ஆவணப்படுத்துவதன் தாக்கம்

வேளாண் உயிர்ச்சூழல் குறித்த நடைமுறை அறிவை பகிர்ந்து கொள்வதை மேம்படுத்துவது, செயல்முறைகளில் தாக்கம் ஏற்படுத்துவது, செயல்முறைகளை அடிப்படையாக கொண்ட கொள்கை, ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட விவாதம் மற்றும் புதிய கூட்டு முயற்சிகளின் வளர்ச்சி போன்றவற்றிற்கு முறையாக...
சிறு உழவர்களின் பேரம்பேசும் திறனை மேம்படுத்துதல்

சிறு உழவர்களின் பேரம்பேசும் திறனை மேம்படுத்துதல்

டெக்னோசர்வ் போன்ற லாப நோக்கமில்லா நிறுவனங்கள் கூட்டுச் செயல்பாடுகள் மூலம் சிறு விவசாயிகளை தகவல் மற்றும் சந்தை வாய்ப்புகளோடு தொடர்புபடுத்தி அவர்களை மேம்படுத்தி கொள்வதில் பங்களிப்பு செய்து வருகிறது. அவர்களின் முயற்சியின் வழியாக, பீகாரில் உள்ள சிறு விவசாயிகள், விவசாயிகள்...