கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான சவால். அனைத்தும் தொழில்நுட்பம் கிடையாது என்கிற அதேநேரத்தில் கால்வாய் தானியங்கியில் கிடைத்த அனுபவத்தை வைத்து பாடம் கற்பதை உதாசினம் செய்வதே தொடர் தோல்விகளில் முடிகிறது....
நிலைத்த வேளாண்மைக்கு சூரிய ஆற்றல் மாதிரிகள்

நிலைத்த வேளாண்மைக்கு சூரிய ஆற்றல் மாதிரிகள்

பயிரின் வளர்ச்சியில் முக்கியமான கட்டங்களில் அவற்றிற்கு நீர்ப்பாசனம் செய்ய போதுமான மற்றும் சாியான நேரத்தில் தண்ணீர் கிடைப்பது அவசியம். இது வேளாண் உற்பத்தி மற்றும் வருமானம் மேம்படுத்துவதை உறுதி செய்யும். இருப்பினும், ஒரு முக்கியமான முன்ஏற்பாடு என்பது நம்பகமான ஆற்றல்...

நகர்ப்புற பால்பண்ணைகளை மேலும் நிலையானதாக மாற்றுதல்

நிலக்காி, எண்ணெய் மற்றும் வாயுக்கள் போன்ற புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களில் மனிதகுலம் சார்ந்திருப்பது உலகம் முழுவதும் அதிகாித்து வருகிறது. எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான மாட்டுச் சாணம்...
2024க்குள் பண்ணைகளை “டீசல் இல்லாததாக” மாற்ற மைக்ரோ சூரிய எரிசக்தி பம்புகளை அதிகாிப்பது

2024க்குள் பண்ணைகளை “டீசல் இல்லாததாக” மாற்ற மைக்ரோ சூரிய எரிசக்தி பம்புகளை அதிகாிப்பது

விவசாய பம்புகளை வைத்திருக்கும் குறு விவசாயிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் இன்னும் டீசல்/மண்ணெண்ணெய் பம்புகளையே நம்பியுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு (RE) மாற்றுவதன் மூலம், 2024 –...
சூரிய வெப்பத்தில் உலர்த்துவது மூலம் மதிப்பு கூட்டுதல்

சூரிய வெப்பத்தில் உலர்த்துவது மூலம் மதிப்பு கூட்டுதல்

பெண் விவசாயிகளின் ஒட்டுமொத்த சக்தியையும், முதல்நிலை விளைப்பொருள் மதிப்பு கூட்டுதலோடு, ஒருங்கிணைந்த சூரிய உலர் தொழில்நுட்பத்தின் மூலம், பயன்படுத்தப்படுகிறது. பரவலாக தொழில் அணுகுமுறையினால் தேவைகேற்ப வழங்கும் அதேசமயத்தில் பதப்படுத்துதல் மூலம் விவசாயிகள் சிறப்பான மகசூலை...

செலவில்லா சாகுபடி

கர்நாடகா, தார்வாட் மாவட்டத்தில் கங்கால் தாலுக்கா, ஹிரேகுஞ்சால் கிராமத்தை சேர்ந்தவர் திரு. மல்லேஷ பாகுலப்பா பிசேரோட்டி என்ற விவசாயி. 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பகுதி மிக மோசமான தண்ணீர் தட்டுப்பாட்டை சந்தித்தது. கடந்த பத்து வருடங்களாக இவர், இயற்கை விவசாயத்தை...