by Lalitha | Dec 10, 2022 | Articles, கலப்பு வேளாண்மை/ சாகுபடி
நீண்ட காலம் தண்ணீர் தேங்காமல் தனிச்சிறப்பு அரிசிக்கு மட்டுமே உள்ளதால், குறைந்த லாபம் கிடைத்தாலும், கடலோர தமிழக விவசாயிகள் நெல் பயிரிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அரிசியில் மீன் வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பை ஒருங்கிணைத்ததன் மூலம் தமிழகத்தில் உள்ள 3 கடலோர...
by Lalitha | Dec 10, 2022 | Articles, தோட்டக்கலை
பஞ்சாபை சேர்ந்த ஹாபந்த் சிங், டிராகன் பழம் மற்றும் சந்தன மரங்களுக்கு வழக்கமான பயிர்களை விட குறைவான தண்ணீர் தேவைப்படுவதால் இயற்கை விவசாயத்திற்கு மாறினார். பின் துலேவால் கிராமத்தைச் சேர்ந்த ஹர்பந்த் சிங், 70 களில் தனது குடும்பத் தொழிலிலான விவசாயத்தில் சேர்ந்தபோது,... by Lalitha | Sep 13, 2022 | Articles, தோட்டக்கலை
பைப்-ன் ‘வேளாண் – தோட்டக்கலை – காடு வளர்ப்பு (வாடி)” – ன் புதுமையான மாதிரி திட்டம், நிலைத்த வாழ்வாதாரங்கள் அடைய சீதோஷனம் சார்ந்த துரிதமான தொழில்நுட்பங்கள், பயனற்ற நிலங்களை உற்பத்திக்கான சாகுபடியை செய்ய வைப்பது, உள்ளூர் ஆதாரங்களை பயனுள்ள முறையில்...
by Lalitha | Sep 13, 2022 | Articles, தோட்டக்கலை
1994 ஆம் ஆண்டிலிருந்து இயற்கை சாகுபடி முறையில், கிராமத்தில் பாிசோதனைகள் துவக்கியது. கடல் காற்று மெதுவாக வீசுகிறது, இது மணல் வாடை மற்றும் உப்பு ஆகிய சுமையோடு, கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான கஞ்சிக்குழியை நோக்கி சென்றேன். கிராமத்திற்குள் முதலில்...
by Lalitha | Sep 13, 2022 | Articles, கால்நடை மேலாண்மை
வெளி முகமையிலிருந்து பெற்ற பயிற்சி மற்றும் உதவியைக் கொண்டு, பல்வகைமையில் ஈர்க்கப்பட்டு புதிய முயற்சியை துவக்கி, அவருடைய கனவு நனவாகி, அது நிலைக்கவும் செய்தார். பல்வகைைமையை ஒரு வாய்ப்பாக மாற்றி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்த, லில்லி மேத்யூஸ் -ன் வெற்றிக் கதை. கால்நடை...
by Lalitha | Sep 13, 2022 | Articles, மதிப்பு கூட்டுதல்
பழ பதப்படுத்தும் முறை, அதிக முதலீட்டை நம்பியிருப்பதால், சிறு விவசாயிகள் மதிப்பு கூட்டும் தொழிலை செயல்படுத்துவதற்கு தயங்குகின்றனஆலம்வாடி பாங்கனீர், எஸ். கே. பர்பே, வினோத் குமார், விஷால் நாத், எஸ். டீ. பாண்டே மற்றும் அபேகுமார். ஐ.சி.ஏ.ஆர். சுலபமான தொழில்நுட்பம் மற்றும்...