by Lalitha | Sep 15, 2023 | Articles, பயிர் உற்பத்தி
நாட்டின் தொலைதூர கிராம பகுதிகளில் வாழ்பவர்களுக்கும் கிடைக்கும் வண்ணம் ஆதாரம்/வளங்களை அளிப்பதில் வெற்றி கண்ட இந்தியா பல அனுபவங்களை பெற்றுள்ளது. மேலும் இது பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் இருக்கும் வளங்களை கொண்டு வெற்றிகண்ட மாதிரிகளின் வீடாக இருக்கிறது. சுமார் 28...
by Lalitha | Jun 10, 2023 | Articles, வேளாண்உயிர்ச்சூழல் மற்றும் வளர்ச்சி
உணவுத் தேவைகள், வாழ்வாதாரங்கள், உள்ளூர் கலாச்சாரம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு இடையேயான இணைப்புகளை இணைப்பதால், வேளாண் சூழலியல் அணுகுமுறைகள் இடம் சார்ந்தவையாக இருக்கின்றன. வேளாண் சூழலியல் பற்றிய கல்வி என்பது இந்த இணைப்புகளை இணைக்கும் ஒரு முழுமையான...
by Lalitha | Jun 10, 2023 | Articles, ஆற்றல் மேலாண்மை/ மறுசுழற்சி ஆற்றல்
விவசாய பம்புகளை வைத்திருக்கும் குறு விவசாயிகளில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பேர் இன்னும் டீசல்/மண்ணெண்ணெய் பம்புகளையே நம்பியுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு (RE) மாற்றுவதன் மூலம், 2024 –...
by Lalitha | Jun 10, 2023 | Articles, தாங்குதிறன் தன்மை ( சீதோஷனம் மற்றும் மற்றவைகள்)
ஒரு சிறிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை மாற்றி, வானிலை மற்றும் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ள திறன் அடைகிறார்கள் . WOTR இன் ஆதரவுடன் ஒரு பழங்குடி விவசாயி, அவர் விவசாயம் செய்யும் முறையை மாற்றி, வருமான நிலைகளை எவ்வாறு...
by Lalitha | Jun 10, 2023 | Articles, தாங்குதிறன் தன்மை ( சீதோஷனம் மற்றும் மற்றவைகள்)
இயற்கை வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி, இயற்கை முறைகள் மூலம் விவசாயம் செய்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்தும் கூட விவசாயம் லாபகரமாக இருக்கும். கர்நாடகாவில் உள்ள விவசாயியான தம்மையா, தனது ஒரு ஏக்கர் மாதிரியின் மூலம், சிறு விவசாயிகள் எவ்வாறு பல பயிர் முறையைப்...
by Lalitha | Jun 10, 2023 | Articles, வெளி/நகர வேளாண்மை
விரைவான நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல், நில உச்சவரம்பு, பல மாடி கட்டிடங்கள், அகலமான சாலைகள், அலுவலகங்கள், சந்தைகள் ஆகியவற்றின் கட்டுமானம் பொிய நகரங்கள் மற்றும் நகரங்களில் தோட்ட வேலைகளுக்கு நிலம் கிடைக்கவில்லை. நகரங்களில் அதிகாித்து வரும் மக்கள்தொகை மற்றும் அதிகாித்து...