by Lalitha | Mar 20, 2023 | Articles, வெளி/நகர வேளாண்மை
அனுபவ கற்றல் அடிப்படையில் கற்பிக்கும் முறை, விவசாயியை மையமாக வைத்து பங்கேற்புடன் கூடிய ஆராய்ச்சி மற்றும் அறிவு பரிமாற்றம் ஆகியவை வேளாண் உயிர்ச்சூழல் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு இன்றியமையாததாகும். பல வருடங்களுக்குமுன் 1982, அதிக இடுபொருள் பயன்படுத்தி சாகுபடி செய்வதனால்...