பங்குதாரர்களை உருவாக்கும் மின்னனு சாதன அமைப்பு

கடந்த சில வருடங்களாக பெருமளவில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய வாய்ப்புகள் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த வாய்ப்புகள், வேளாண் பிரிவில் குறிப்பிடத்தக்க பயன்கள் எதுவும் ஏற்படவில்லை. வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பில் அனைத்து வல்லுநர்களுக்கும் உரிய நேரத்தில், தேவையான தகவல்களை பெற்று பயன்பெறலாம். அறிவு பாிமாற்றம், வரையறுக்கப்பட்ட பாிந்துரைகள், சந்தை ஒருங்கிணைப்புகள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகித்து அதன்மூலம் வேளாண்மை ஒரு இலாபம் ஈட்டும் … Continue reading பங்குதாரர்களை உருவாக்கும் மின்னனு சாதன அமைப்பு