சுற்றுச்சூழல் விவசாயம் பற்றிய பத்திரிகை
நடைமுறை அனுபவங்களின் பொக்கிஷம்
வயல் வெளிப் பள்ளி – பண்ணையின் அறிவை வளர்த்தல்
விவசாயிகள் மற்றும் ஆதார வல்லுநர்கள் பரஸ்பரம் பயில்வதற்கான மேடையாக, விவசாய வயல் வெளிப் பள்ளி அமைகிறது. விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் செய்முறை பயிற்சிகள் பராம்பாிய அறிவை...
செம்மை நெல் சாகுபடி யுக்தி முறைகளில் வல்லுநர்கள்
சிறிய வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுரா, செம்மை நெல் சாகுபடியிலிருந்து யுக்திமுறைக்கு வளர்ந்துள்ளது. இதற்கு நெல் உற்பத்தியில் மாநிலம் சுயசார்புடைய பல்வேறு வல்லுநர்கள் ஒன்று...
புற்களின் பொருளாதாரம் மற்றும் அதன் உயிரியல் அமைப்பு புதுப்பிக்க இணையும் கைகள்
பல்வேறு நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து மேய்ச்சலுக்கு உதவும் பணியாளர்களின் சமூகக் குழுக்கள் உள்ளூர் எருமை இரகம் மற்றும் உயிரியல் அமைப்பை பாதுகாக்கிறது. இந்த பங்குதாரர்கள் பால்...
வேளாண் உயிர்ச்சூழல் தொழில்நுட்பத்தை பரப்புதல்
கர்நாடகா, தவனகிரி மாவட்டம் ஹாிஹரா தாலுக்கா, கும்பலுரு கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ ஏ.என். ஆஞ்சநேயா ஒரு இளம் விவசாயி. இவரின் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் வேளாண்...
பயிர் பல்வகைமையை விரிவடைவதன் மூலம் பண்ணையை சீரடைதல்
கலப்புப் பயிர் சாகுபடி முறைகளோடு உள்ளூர் பயிர் பல்வகைமையை மேம்படுத்துவதற்கு பதிலாக வருமானம் அதிகாிக்கும் நோக்கத்தோடு பணப்பயிர்களை தனிப்பயிராக சாகுபடி முறையை பின்பற்றுவதால், உணவு...
பருப்பு பஞ்சாயத்து பருப்பு உற்பத்தியில் தற்சார்பை அடைதல்
பருப்பு பஞ்சாயத்து என்பது நிலைத்த உற்பத்தி, மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகளில் ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்குவதாகும். தமிழ்நாட்டின் விவசாய...
வேளாண் உயிர்ச்சூழல் – உயிரினப் பன்மயத்தை பாதுகாப்பதும், சுற்றுச்சூழலை வளர்த்தெடுப்பதும்
வேளாண் உயிர்ச்சூழல் அணுகுமுறை என்பது வேளாண்மையை நிலைத்த தன்மை உடையதாக்குவதற்கான வழி. அதுவே பசுமைப்புரட்சி மற்றும் மரபணு புரட்சி மூலம் கார்ப்பரேட் வேளாண் மாதிரிகளை எதிர்ப்பதற்கான...
பங்கேற்பு அறிவை கட்டமைத்தல்
நிலைத்த வேளாண்மையை ஊக்கப்படுத்த ஒரு புதுமையான முயற்சியாக உள்ளூருக்கு பொருத்தமான அறிவை மீட்டெடுத்து அதில் அடிமட்ட தொழிற்விற்பன்னர்களின் திறனை கட்டமைத்தலில் டெக்கான் வளர்ச்சி...
கலப்பு பயிர் சாகுபடி முறை – பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு சிறந்த வழி
பின்னணி நாட்டில் உள்ள மற்ற இடங்களைப் போலவே, தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில் வீரக்குடி என்ற சிறு கிராமமும் கடந்த 5 வருடங்களாக வறட்சியின் கொடுமையை அனுபவித்து...








