முன்னுதாரணமாக திகழ்தல் – பீபி பாத்திமாவின் வெற்றிக்கதை

முன்னுதாரணமாக திகழ்தல் – பீபி பாத்திமாவின் வெற்றிக்கதை

பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது சமூகத்தில் பாரம்பாியமாக பின்தங்கிய பெண்களின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலையை மேம்படுத்துவதற்கான செயல்முறையாகும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது செழிப்பான பொருளாதாரங்களுக்கு தூண்டுகோலாக அமைகிறது. உற்பத்தித்திறன் மற்றும்...