பரவலாக்கப்பட்ட சிறுதானிய செயலாக்கம்

பரவலாக்கப்பட்ட சிறுதானிய செயலாக்கம்

ஊட்டச்சத்து உணர்வுள்ள சமூகங்கள் மேற்கொண்ட  கூட்டுமுயற்சிகள் இந்தியாவில் மூன்று புவியியல் பகுதிகளில் சிறுதானியங்களை புத்துயிர் பெறவும், பயிரிடவும், செயலாக்கவும் மற்றும் நுகர்வு ஊக்குவிக்கவும் உதவியது. உலகெங்கிலும் உள்ள மானாவாரி பண்ணைகளில் விளையும் பயிர்,...
இரண்டாம் நிலை விவசாயம் – மத்திய இந்தியாவின் பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல்

இரண்டாம் நிலை விவசாயம் – மத்திய இந்தியாவின் பழங்குடியினருக்கு அதிகாரமளித்தல்

இரண்டாம் நிலை விவசாயம், முக்கியமாக விவசாயத்தின் செயல்பாட்டைக் கையாள்கிறது. இது விவசாயிகளின் வருமானம் மற்றும் போட்டித்தன்மையை அதிகாிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. மதிப்பு கூட்டுதலில் கவனம் செலுத்தும், ஸ்ரீஜன் மத்திய பிரதேசத்தில் உள்ள சஹாரியா...
லிட்சி பதப்படுத்தும் முறை – ஒரு நம்பகமான மதிப்பு கூட்டுதல் முறை

லிட்சி பதப்படுத்தும் முறை – ஒரு நம்பகமான மதிப்பு கூட்டுதல் முறை

பழ பதப்படுத்தும் முறை, அதிக முதலீட்டை நம்பியிருப்பதால், சிறு விவசாயிகள் மதிப்பு கூட்டும் தொழிலை செயல்படுத்துவதற்கு தயங்குகின்றனஆலம்வாடி பாங்கனீர், எஸ். கே. பர்பே, வினோத் குமார், விஷால் நாத், எஸ். டீ. பாண்டே மற்றும் அபேகுமார். ஐ.சி.ஏ.ஆர். சுலபமான தொழில்நுட்பம் மற்றும்...
தொற்றுநோய் காலங்களில் மஹூவாவிற்கு மதிப்பு சேர்த்தல்

தொற்றுநோய் காலங்களில் மஹூவாவிற்கு மதிப்பு சேர்த்தல்

மஹூவாக்கள் மற்றும் பழங்களின் நியாயமான மற்றும் வணிகா தியான பயன்பாடு மதிப்பு கூட்டல் மூலம் கிராம மக்களுக்கு லாபகரமான நிறுவனமாக இருக்கும். பல தயாரிப்புகளைத் தாண்டி மஹூவாபுக்கள் சானிடைசரை உற்பத்தி செய்வதற்கான ஆதாரமாக இருக்கக்கூடும் என்பதை கிராமவாசிகள் அறிந்துகொண்டனர்....

சிறந்த வருமானத்திற்கான மதிப்பு கூட்டுதல்

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அவர்களின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவுவதில் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளன. மதிப்பு கூட்டுதலில் இந்த நிறுவனங்களின் திறனைக் கட்டியெழுப்புவதன் மூலம் உற்பத்தியின் சிறந்த தரம்,அவர்களின் பேரம் பேசும் திறனை...
சிறிய வன பொருட்களின் மதிப்பு கூட்டுதல் – பழங்குடியின சமூக அங்கீகாரத்திற்கு சாத்தியமான கருவி

சிறிய வன பொருட்களின் மதிப்பு கூட்டுதல் – பழங்குடியின சமூக அங்கீகாரத்திற்கு சாத்தியமான கருவி

சிறிய வன பொருட்களின் மதிப்பு கூட்டுதல் என்பது மறைந்திருக்கும் திறன் மற்றும் வன விளைபொருட்களின் மதிப்பு ஆகியவை பயன்படுத்தும் சிறந்த வழி. இந்த சமூகத்தின் சமுதாய மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை உயர்த்தலாம். அடிமட்ட உதவியோடு அரசு உதவியும் கைகோர்த்து கொண்டு, பழங்குடியின...