by Lalitha | Jul 7, 2026 | Articles, நல்ல வர்த்தகம்
கண்கள் காணும் தூரம் வரை பூசணி வயல்கள்தான் தொிகிறது. இதுதான் கரன்ஜியா வட்டத்தில் காண முடிகிறது – மயூர்பஞ்சில் உள்ள ஒரு பொிய பழங்குடியின பகுதி, கிழக்கு ஒடிசாவில் உள்ளது. கடந்த வளர்ச்சி பட்டத்தில், விவசாயிகள் உயர்த்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு...