கர்நாடகாவில் பருவநிலை தாங்கும் தன்மையை வளர்த்தல்

வடக்கு கர்நாடகாவில் உள்ள குல்பர்கா மாவட்டம், மாநிலத்தின் “துர் கிண்ணம்” என்று அழைக்கப்படும் தனித்துவமான சிறப்பைக் கொண்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 330,000 ஹெக்டர் நிலம் துவரை அல்லது செம் துவரம் பருப்பு சாகுபடி மற்றும் உற்பத்தியின் கீழ் வைக்கப்பட்டாலும், இந்த...
இயற்கை விவசாயம் மூலம் பண்ணை மீள்தன்மையை உருவாக்குதல் – நிலத்தில் இருந்து பிரதிபலிப்புகள்

இயற்கை விவசாயம் மூலம் பண்ணை மீள்தன்மையை உருவாக்குதல் – நிலத்தில் இருந்து பிரதிபலிப்புகள்

நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான முக்கியமான பாதையாக இயற்கை விவசாயம் அங்கீகாிக்கப்பட்டு, நிலையான விவசாய மாதிரியாக இயற்கை விவசாயத்தின் திறனைப் புரிந்து கொள்ள ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  இந்த கள ஆய்வில், இயற்கை விவசாய முறைகள் விவசாயிகளின் நிலைத்ததன்மையின்...
காிம முறையில்  மீள்திறன் உருவாக்குதல்

காிம முறையில் மீள்திறன் உருவாக்குதல்

ஒரு சிறிய ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன், விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை மாற்றி, வானிலை மற்றும் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ள திறன் அடைகிறார்கள் . WOTR இன் ஆதரவுடன் ஒரு பழங்குடி விவசாயி, அவர் விவசாயம் செய்யும் முறையை மாற்றி, வருமான நிலைகளை எவ்வாறு...
மீள்திறனுடைய வேளாண்மை – ஒரு ஏக்கர் மாதிரி

மீள்திறனுடைய வேளாண்மை – ஒரு ஏக்கர் மாதிரி

இயற்கை வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி, இயற்கை முறைகள் மூலம் விவசாயம் செய்தால், ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்தும் கூட விவசாயம் லாபகரமாக இருக்கும். கர்நாடகாவில் உள்ள விவசாயியான தம்மையா, தனது ஒரு ஏக்கர் மாதிரியின் மூலம், சிறு விவசாயிகள் எவ்வாறு பல பயிர் முறையைப்...
தாங்கும் திறன் கொண்ட தார் உழவர்கள்

தாங்கும் திறன் கொண்ட தார் உழவர்கள்

ஊரடங்கின்போது போக்குவரத்து நொிசல், வெட்டுக்கிளி தாக்குதல் மற்றும் பிற சவால்கள் போன்ற சவால்களுக்கு மத்தியில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த உழவர்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் நெகிழ்ச்சியுடன் இருந்தனர். “2020 எங்களுக்கு அவ்வளவு மோசமாக இல்லை” என்று...

பசுமை இந்தியாவிற்கான பசுமைத் திருவிழா

சமூக பங்கேற்போடு மரங்களை நடும் கலாச்சாரம் என்பது ஹசிருஹப்பா எனப்படும் நடவு திருவிழாக்களை நடத்துவதன் மூலமாக கிராமப்புற வாழ்க்கை முறையில் இரண்டற கலந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரச்சனைகளையொட்டி உலகம் முழுவதும் 123 சிறப்புநாட்கள் கொண்டாடப்பட்டு வருவதில், மூன்று...