by Lalitha | Dec 22, 2024 | Articles, தண்ணீர் மேலாண்மை
சமூகங்கள் மத்தியில் மேம்படுத்தப்பட்ட விழிப்புணர்வு மற்றும் விவசாய குழுக்களின் மத்தியில் இருக்கும் தன்னம்பிக்கை ஒன்று சேர்ந்து பணிப்புரிந்து , மேலும் கிடைத்த உதவியுடன் தண்ணீர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை செயல்படுத்தி , பரவச் செய்து வயநாட் பகுதியில் உள்ள கிராமங்கள்...