by Lalitha | Dec 23, 2024 | Articles, சிறுதானியங்கள்
திகம்கர் மாவட்டத்தில் உள்ள பண்டல்கந்த் பகுதியின் பழங்குடியின விவசாயிகள், தங்கள் பாரம்பாிய சிறுதானிய இரகங்களை சாகுபடி செய்து, பாதுகாத்து வருவதன் மூலம், தேசிய அளவில் மாியாதையை பெற்றுள்ளனர். இந்த பாரம்பாிய இரகங்களின் மரபணுக்களை, தேசிய மரபணு வங்கியில், பயிர் வளர்ச்சித்...