சிறுதானிய உற்பத்தி – பரஸ்பர கற்றல் அனுபவம்

சிறுதானிய உற்பத்தி – பரஸ்பர கற்றல் அனுபவம்

சிறிய ஆதரவு குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர முடியும். ராவே திட்டத்தின் மாணவர்களாக இது எங்களின் அனுபவம். திட்டத்தின்போது சிறுதானிய விவசாயிகளுக்கு இணைப்புடன் உதவிய சமயத்தில், திட்டத்தின்போது நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். நமது பி.எஸ்.சி வேளாண் பாடத்திட்டம், 7ஆவது...

டிஜிட்டல் தொழில்நுட்பத்தை விவசாயிகளின் வீட்டுவாசலில் கொண்டு வருதல்

இன்று நாம் முன்னெப்போதையும் விட டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சார்ந்து இருக்கிறோம். டிஜிட்டல் தொழில்நுட்பங்களை நோக்கிய இந்த முன்னுதாரண மாற்றம், நமது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறு மற்றும் குறு விவசாய சமூகங்களை மேலும் புறந்தள்ளக்கூடாது. அறிவியல் மற்றும்...

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான டிஜிட்டல் தளம்

மொபைல் போன்,அதன் மலிவான விலை,அணுகக்கூடிய வசதி மற்றும் பரவலான நெட்வொர்க் ஆகியவற்றின் காரணமாக சிறு உழவர்களுக்கு தகவல் பரப்புவதற்கான விருப்பமான டிஜிட்டல் கருவியாக உருவாகிவருகிறது. இருப்பினும், அவற்றை பயன்படுத்தும் விகிதங்கள் டிஜிட்டல் அல்லாத அணுகுமுறைகளுடன் இணைக்கும்...

மீன் வளர்ப்பிற்கு டிஜிட்டல் தீர்வு

பண்ணை மோஜோ என்று பொருள்படும் பார்ம்மோஜோ மீன் வளர்ப்பில் உள்ள பிரச்சனைகளுக்கு டிஜிட்டல் தீர்வாக இருக்கிறது. பண்ணை தகவல்கள் அடிப்படையில், இந்த சுலபமான கைபேசி செயலி, தண்ணீர் தரம், தீவன பயன்பாடு மற்றும் குளத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கிய அறிகுறி ஆகிய தகவல்களை அளிக்கிறது. மீன்...

தொழில்நுட்பத்தை வேளாண் உயிர்ச்சூழல் அமைப்பை மறுஜென்மம் அளிப்பதற்கு கருவியாக மாற்றலாம்

வழக்கமான டிஜிட்டல் சந்தைகள், இயற்கையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள க்ரிஷி ஜனனியின் சந்தைப்பகுதி, பரவலாக்கம் மற்றும் மீளுருவாக்கத்தை முக்கியத்துவமளிக்கும், மாற்று மாதிரியை உருவாக்கி வருகிறது. ஜனனி க்ரோ என்ற கைபேசி செயலி மீளுருவாக்க...
டிஜிட்டல் வழியாக செல்வது – தென்னை விவசாயத்தில் பாிசோதனை வழி கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைப்பது

டிஜிட்டல் வழியாக செல்வது – தென்னை விவசாயத்தில் பாிசோதனை வழி கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைப்பது

விவசாயிகளின் பேசப்படாத அறிவை மற்ற வழிகளில் இருந்து வரும் தௌிவான அறிவோடு ஒருங்கிணைக்கும்போது சிறுபண்ணைகளை திறனை அதிகாிக்கலாம். டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியப்படும் என்பதை ஐ.சி.ஏ.ஆர் -ன் முயற்சிகள் வெளிப்படுத்துகின்றது. 10 லட்சத்திற்கும் அதிகமான...