தாிசு நிலத்திலிருந்து செல்வவளத்தை நோக்கி காலநிலை மீள்தன்மையை நோக்கிய ஒரு பயணம்

தாிசு நிலத்திலிருந்து செல்வவளத்தை நோக்கி காலநிலை மீள்தன்மையை நோக்கிய ஒரு பயணம்

சாலிக்ஸ் (வில்லோ) தோட்டங்களுடன், பருப்பு வகை ஊடுபயிர்கள் மற்றும் அதிக மதிப்புள்ள தோட்டக்கலைப் பயிர்களை ஒருங்கிணைக்கும் இந்த வேளாண் காடு வளர்ப்பு முறை, சீரழிந்த நிலங்களை மீட்டெடுப்பதற்கான ஒரு நடைமுறை மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய தீர்வை வழங்குகிறது. நிறுவன...
சூரிய சக்தியில் இயங்கும் குளிர் சேமிப்பு அமைப்பு – ஒரு நிலையான தொழில்நுட்ப தீர்வு

சூரிய சக்தியில் இயங்கும் குளிர் சேமிப்பு அமைப்பு – ஒரு நிலையான தொழில்நுட்ப தீர்வு

புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படும் குளிர்பதன சேமிப்பு உள்கட்டமைப்பை நிறுவுவது, கர்நாடகாவின் சதலி கிராமத்தில் சிறு தோட்டப்பயிர் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களை...
பாசனத்திற்காக சூரிய ஆற்றலை பயன்படுத்துதல்

பாசனத்திற்காக சூரிய ஆற்றலை பயன்படுத்துதல்

இயற்கை ஆதாரங்கள் நிறைந்திருக்கும் இந்தப் பகுதியில், சூரிய ஆற்றலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் பயன்பாட்டிற்கு மாறி, வாழ்வாதாரங்களை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், எரிப்பொருள் ஆதாரங்களுக்காக நாம் செலவிடுவதை குறைக்கலாம். சூரிய ஆற்றலை பயன்படுத்தி சுற்றுச்சூழல்...
நீர் மேலாண்மை – இந்திய விவசாயத்திற்கு முக்கியமானதாகும்

நீர் மேலாண்மை – இந்திய விவசாயத்திற்கு முக்கியமானதாகும்

பருவநிலை மாற்றங்களால் சீரற்ற மற்றும் கணிக்க முடியாத பருவமழைகள் ஏற்படுவதால், கிடைக்கக்கூடிய நீர் ஆராங்களில் அழுத்தம் அதிகாித்து வருகிறது. இதை நிவர்த்தி செய்ய, சேகல் அறக்கட்டளை நீர் பாதுகாப்பு நுட்பங்கள் மற்றும் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்துள்ளது. இதன் விளைவாக...
கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

கேட்கால்வாய் தானியங்கி அமைப்பினால் விவசாயத்தில் தண்ணீரை சிறப்பாக பயன்படுத்துதல்

21 ஆம் நூற்றாண்டின் தேவையை தண்ணீர் பாசன அமைப்புகளோடு ஒன்றிணைப்பதே நமக்குமுன் இருக்கும் உண்மையான சவால். அனைத்தும் தொழில்நுட்பம் கிடையாது என்கிற அதேநேரத்தில் கால்வாய் தானியங்கியில் கிடைத்த அனுபவத்தை வைத்து பாடம் கற்பதை உதாசினம் செய்வதே தொடர் தோல்விகளில் முடிகிறது....
நிலைத்த வேளாண்மைக்கு சூரிய ஆற்றல் மாதிரிகள்

நிலைத்த வேளாண்மைக்கு சூரிய ஆற்றல் மாதிரிகள்

பயிரின் வளர்ச்சியில் முக்கியமான கட்டங்களில் அவற்றிற்கு நீர்ப்பாசனம் செய்ய போதுமான மற்றும் சாியான நேரத்தில் தண்ணீர் கிடைப்பது அவசியம். இது வேளாண் உற்பத்தி மற்றும் வருமானம் மேம்படுத்துவதை உறுதி செய்யும். இருப்பினும், ஒரு முக்கியமான முன்ஏற்பாடு என்பது நம்பகமான ஆற்றல்...